For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் யோனி குறித்த மூடநம்பிக்கைகளும் யோனியைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகளும்...!

பண்டைய காலம் முதலே பெண்களின் யோனியைப் பற்றி பல கட்டுக்கதைகள் இருந்து வருகின்றன. இந்த கட்டுக்கதைகளை இன்றும் பல பெண்கள் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

|

பண்டைய காலம் முதலே பெண்களின் யோனியைப் பற்றி பல கட்டுக்கதைகள் இருந்து வருகின்றன. இந்த கட்டுக்கதைகளை இன்றும் பல பெண்கள் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றனர். பெண்களின் பாலியல் வாழ்க்கை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களின் யோனியைப் பற்றிய பல கட்டுக்கதைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.

Myths and Facts About the Vagina

இந்த வகையான கட்டுக்கதைகள் பெண்களின் பாலியல் வாழ்க்கையில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த பதிவில் யோனியைப் பற்றிய நிலவும் கட்டுக்கதைகள் மற்றும் அதனைப் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Myths and Facts About the Vagina

Check out the common myths about vagina that everyone should stop believing.
Story first published: Thursday, December 17, 2020, 18:19 [IST]
Desktop Bottom Promotion