For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு தொப்பை வர காரணமே காலையில் செய்யும் இந்த விஷயங்களால் தான் தெரியுமா?

உடல் எடை அதிகரித்த பின்பு டயட் போன்ற விஷயங்களை மேற்கொள்வதற்கு பதிலாக, ஒருவரது உடல் எடை அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து அவற்றைத் தவிர்த்து வருவதே புத்திசாலித்தனம்.

|

நம் அனைவருக்குமே ஃபிட்டாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால், அது கடினமான ஒன்றாக உள்ளது. ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடையுடன் இருந்தால், அவர் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார். அதுவே ஒருவரது உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அதன் விளைவாக உடலின் பல செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டு, பல்வேறு நோய்களுக்கு ஆளக்கூடும். எனவே ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், முதலில் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயல வேண்டும்.

Morning Habits That Can Lead To Weight Gain

பெரும்பாலானோர் உடல் எடை அதிகரித்த பின்னர், அதைக் குறைப்பதற்காக சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது, மற்றும் பிற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது என்பன போன்ற விஷயங்களைப் பின்பற்றுவதில் ஆர்வத்தைக் காட்டுவார்கள். ஆனால் உடல் எடை அதிகரித்த பின்பு இம்மாதிரியான விஷயங்களை மேற்கொள்வதற்கு பதிலாக, ஒருவரது உடல் எடை அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து அவற்றைத் தவிர்த்து வருவதே புத்திசாலித்தனம். எனவே கீழே ஒருவரது உடல் எடையை அதிகரிக்க காரணமாக இருக்கும் சில காலைப் பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

MOST READ: நடிகர் விவேக்கின் உயிரைப் பறித்த கார்டியோஜெனிக் அதிர்ச்சி: இந்நிலை பற்றி பலரும் அறியாத விஷயங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Morning Habits That Can Lead To Weight Gain

While we all focus on the right things to eat and do to lose weight.
Desktop Bottom Promotion