For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க எடையை குறைக்கவும் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றை தடுக்கவும் இந்த பழத்தோல் போதுமாம்!

மாம்பழத்தோலில் கரோட்டினாய்டுகள் மற்றும் பீனாலிக்ஸ் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், இதய நோய்கள் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

|

முக்கனிகளில் ஒன்று மாம்பழம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இனிப்பான சுவை கொண்டது. மாம்பழம் கோடை காலத்தில் தான் அதிகமாக கிடைக்கும். மாம்பழம் சுவை மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக பரவலாக அறியப்படுகிறது. பொதுவாக மக்களால் தூக்கி எறியப்படும் மாம்பழத்தோலின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு ஆய்வின்படி, புதிய மாம்பழத் தோலில் உள்ள பாலிபினால்கள் கூழில் இருப்பதை விட 15-20 சதவீதம் அதிகமாக உள்ளது.

mango-peels-health-benefits-and-side-effects-in-tamil

மாம்பழத்தோலின் பெரும்பகுதி கால்நடைகளுக்கு உணவளிப்பதற்கும், மீதமுள்ளவை சாறு, வினிகர் மற்றும் ஒயின் போன்ற செயல்பாட்டு உணவுகளை உற்பத்தி செய்வதற்கும் தொழிற்சாலைகளால் பயன்படுத்தப்படுகிறது. இந்த கட்டுரையில், மாம்பழத்தோலின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mango Peels Health Benefits and side effects in Tamil

Here we are talking about the Do Mango Peels Have Health Benefits and side effects.
Desktop Bottom Promotion