For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவால் ஏற்படும் உறுப்புகள் செயலிழப்பை தடுக்க இந்த வைட்டமின் போதுமாம்...!

நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் டி ஹெல்பர் செல் வகை 1 இன் செயல்பாட்டைத் தடுக்கிறது,

|

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டும், பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். மக்கள் அனைவரும் கொரோனா வைரஸு க்கு எதிரான போராட்டத்தில் தங்களை பாத்துக்கொள்ள பல்வேறு செயல்களை செய்கிறார்கள். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர் மக்கள். கோவிட்-19 நோயாளிகளுக்கு வைட்டமின் டி அதிசயங்களைச் செய்ய முடியும் என்று பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன.

How Vitamin D can prevent multiple organ failure in COVID-19 patients

அவை அறிகுறிகளை நிர்வகிப்பதிலும், தொற்றுநோயைத் தடுப்பதிலும் பங்கு வகிக்கிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளில், 20 பேர் கடுமையான சுவாசக் குழாய் நோய்க்குறியை (ARDS) உருவாக்கி, ஐ.சி.யூ சேர்க்கையில் இருக்கின்றனர். ARDS என்பது நுரையீரலில் திரவம் சேகரிக்கப்படும்போது ஒரு நிலை. இது சைட்டோகைன் புயல் அல்லது பிராடிகினின் புயலுடன் தொடர்புடையது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வைட்டமின் டி பல உறுப்பு செயலிழப்பைத் தடுக்கலாம் என இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Vitamin D can prevent multiple organ failure in COVID-19 patients

Here we are talking about how Vitamin D can prevent multiple organ failure in COVID-19 patients.
Story first published: Tuesday, October 13, 2020, 13:37 [IST]
Desktop Bottom Promotion