For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…!

பூச்சிக்கள் கடிப்பதால் தோலின் நிறம் மாறும், வீக்கம் ஏற்படும், சிகப்பான தடிப்புகள் மற்றும் அலர்ஜி ஏற்படும்.

|

கொசு, குளவி, சிலந்தி, தேனீ, வண்டு உள்ளிட்ட பூச்சியினங்கள் மனிதர்களை கடிப்பது பொதுவான விஷயம் என்றாலும். அவை ஏற்படுத்தும் விளைவுகள் ஆபத்து நிறைந்ததாகவே இருக்கும். பூச்சுக்கடிகள் வலிமிகுந்தவை மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அவர்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சுடுவதை முடிவுக்கு கொண்டுவந்தால், அது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

How To Get Rid Of Bug Bites And Stings

மனிதர்கள் வாழும் இவ்வுலகில், பறவைகளும், விலங்குகளும் மற்றும் பூச்சி இனங்களும் வாழ்கின்றன. நாம் ஒன்றை ஒன்று நேரடியாக சார்ந்து வாழவில்லை என்றாலும், மறைமுகமாக சார்ந்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பூச்சிகள் நேரடியாக மனிதர்களை கடிப்பதில்லை. பூச்சுக்களின் கூட்டை மனிதர்கள் களைக்கும்போதோ அல்லது அவற்றை சீண்டும்போதும், தெரியாமல் நடப்பதாலும் பூச்சுகள் மனிதர்களை கடித்துவிடுகின்றன. சில வகை பூச்சுக்களின் விஷம் உடலில் பரவும்போது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். மேலும் பூச்சுக்கடிகளின் வலி மிகக்கொடுமையாக இருக்கும். இதனால் தோல் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பூச்சிக்கள் கடிப்பதால் தோலின் நிறம் மாறும், வீக்கம் ஏற்படும், சிகப்பான தடிப்புகள் மற்றும் அலர்ஜி ஏற்படும். மருத்துவரிடம் சென்று இதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். ஆனால், இவற்றை வீட்டில் இருந்தபடியே இப்படி சிகிச்சை அளிக்கலாம் என்று தெரிந்துகொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Rid Of Bug Bites And Stings

Read to know how to get rid of bug bites and stings.
Desktop Bottom Promotion