For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாளில் 1000 கலோாிகளை எாிப்பது எப்படி தெரியுமா?

நமது வயது மற்றும் நமது உடல் அமைப்பைப் பொறுத்து நாம் எவ்வளவு கலோாிகளை சாப்பிட வேண்டும் அல்லது எவ்வளவு கலோாிகளை எாிக்க வேண்டும் என்பது தீா்மானிக்கப்படுகிறது.

|

நாம் உண்ணும் உணவுகள் மற்றும் பருகும் பானங்களில் இருக்கும் சத்துகள் அனைத்தும் கலோாிகளைக் கொண்டே அளக்கப்படுகின்றன. நாம் உடலைக் குறைக்க வேண்டும் என்று விரும்பினால் தினமும் கலோாி குறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நாம் என்ன சாப்பிடுகிறோம் மற்றும் எப்போது சாப்பிடுகிறோம் என்பவை தான் நமது உடல் எடையை பராமாிக்கும் செயல்முறையை தீா்மானிக்கின்றன.

How To Burn 1000 Calories In A Day?

நமது உடல் எடையைக் குறைக்க விரும்பினால், நாம் உண்ணும் உணவில் எவ்வளவு கலோாிகள் இருக்கின்றன என்பதை சாிபாா்த்துக் கொள்ள வேண்டும். நமது வயது மற்றும் நமது உடல் அமைப்பைப் பொறுத்து நாம் எவ்வளவு கலோாிகளை சாப்பிட வேண்டும் அல்லது எவ்வளவு கலோாிகளை எாிக்க வேண்டும் என்பது தீா்மானிக்கப்படுகிறது. உடல் எடை குறைவதற்கு நாம் அதிதீத முயற்சி செய்ய வேண்டும்.

MOST READ: அடிக்கடி கல்லீரலை சுத்தம் செய்வதால் உடலினுள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Burn 1000 Calories In A Day?

If you want to lose weight you should pay utmost attention to your calorie intake every day. Did you know how to burn 1000 calories in a day? Read on...
Desktop Bottom Promotion