For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விந்தணுக்கள் பெண்கள் உடலுக்குள் எவ்வளவு காலம் உயிர்வாழும்? விந்தணுக்களின் ஆயுளை அதிகரிப்பது எப்படி?

பொதுவாக விந்தணுக்கள் என்பது ஆண்களின் உச்சக்கட்டத்தின் போது வெளிப்படுத்துகிறது அது பெண்களின் கருமுட்டைக்குள் சென்றால் கரு உருவாகிறது என்பது மட்டும்தான் நாம் அறிந்தது.

|

ஆண்களின் விந்தணுக்கள் என்பது ஆச்சரியங்களின் தொகுப்பாகும். இந்த மிகச்சிறிய செல்கள் ஒரு மனித உயிரை உருவாக்கும் அளவிற்கு ஆற்றல் கொண்டவையாக இருப்பது மனித உடலின் அற்புத திறனாகும். இப்படி பல அதிசயங்கள் இருப்பதால்தான் மனித உடலை விஞஞானிகள் பொக்கிஷம் என்று அழைக்கிறார்கள்.

How Long Sperm Live Inside And Outside The Body?

பொதுவாக விந்தணுக்கள் என்பது ஆண்களின் உச்சக்கட்டத்தின் போது வெளிப்படுத்துகிறது அது பெண்களின் கருமுட்டைக்குள் சென்றால் கரு உருவாகிறது என்பது மட்டும்தான் நாம் அறிந்தது. ஆனால் உண்மையில் ஆண்களின் விந்தணுக்களில் பல அற்புதங்களும், ரகசியங்களும் நிறைந்துள்ளது. விந்தணுக்கள் பற்றிய சில அசாதாரண உண்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Long Sperm Live Inside And Outside The Body?

Read to know how long does sperm live inside and outside the body.
Desktop Bottom Promotion