For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இந்த நேரத்தில் இரவு உணவு சாப்பிடுவது புற்றுநோய் தாக்கும் ஆபத்தை 25% அதிகரிக்குமாம்... ஜாக்கிரதை!

புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் நமது வாழ்க்கை முறை, குறிப்பாக நமது உணவுமுறை, ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

|

புற்றுநோய் என்பது உடலின் பல்வேறு பகுதிகளில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்படும் ஏராளமான நோய்களுக்கான ஒரு தொகுப்புச் சொல்லாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இது உலகளவில் இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணமாகும். ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்களில் சில நுரையீரல் புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகியவை அடங்கும், அதேசமயம் பெண்களுக்கு மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை வாய் மற்றும் தைராய்டு புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று சுகாதார அமைப்பு கூறுகிறது.

How Eating Time Increase Your Risk of Cancer in Tamil

புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் நமது வாழ்க்கை முறை, குறிப்பாக நமது உணவுமுறை, ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது மட்டுமின்றி, எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் ஆராயப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Eating Time Increase Your Risk of Cancer in Tamil

Read to know eating at what time every day may increase your risk of cancer.
Desktop Bottom Promotion