For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாய்லெட் சீட் மேலே தூக்கிட்டு பயன்படுத்தணுமா இல்ல கீழ வெச்சு பயன்படுத்தணுமா?

கழிவறை இருக்கைகள் எந்தவொரு தொற்று முகவர்களையும் பரப்புவதற்கான வாகனம் அல்ல என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

By Mahibala
|

பொதுவாக கழிப்பறை சுத்தம் என்பது காலங்காலமாக நமக்கு அறிவுறுத்தப்பட்டு வருகுிற ஒரு சுகாதார நடைமுறை. ஆனாலும் கழிவறை சுத்தம் என்பது நம்மை எரிச்சலடையச் செய்கிற விஷயமாகத் தான் இன்றுவரை இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமும் நாம்தான். கழிவறையை எப்படி சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பயன்படுத்தத் தெரியாமல் இருப்பது தான் காரணம். அதிலும் வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பொருத்தவரை நிறைய பேர் செய்யும் சில தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

How Bad Is It Not to Use Toilet Seat Covers?

சிலருக்கு வெஸ்டர்ன் டாய்லெட்டில் பொது இடங்களில் யாராவது பயன்படுத்தியிருப்பார்கள். அதனால் அருவருப்படைவார்கள். சிலரோ இந்தியன் க்ளோசட்டைப் பயன்படுத்துகிற பொழுது, சிலர் ஆரோக்கியமாக இருக்கிறது என்றும் இரண்டு வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெஸ்டர்ன் டாய்லெட்

வெஸ்டர்ன் டாய்லெட்

வெஸ்டர்ன் டாய்லெட் பல காலமாக பயன்பத்துகிறவர்களுக்கு கூட இந்த ஒரு சந்தேகம் வரத்தான் செய்கிறது. அது என்னவென்றால் வெஸ்டர்ன் டாய்லெட் சீட் எதற்கான நடுவில் இருக்கிறது. அதை மேலே தூக்கிவிட்டு விட்டு பயன்படுத்தலாமா கூடாதா? சீட் மேலே அப்படியே உட்காரலாமா என்றால், என்ற சந்தேகங்கள் இருக்கத்தான் செய்யும். அதில் எது சரி, எது தவறு என்று என்று பார்க்கலாம்.

MOST READ: உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?... இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க...

வெஸ்டர்ன் சீட்

வெஸ்டர்ன் சீட்

பொதுவாக வெஸ்டர்ன் டாய்லெட் சீட்டில் உட்காருவதற்கு முன்பாக, டிஸ்யூ பேப்பரை வைத்துத் துடைத்துவிட்டு உட்காருவோம். ஆனால் நாம் ஒன்றை யோசிக்க வேண்டும். வெறும் டிஸ்யூ பேப்பரை மட்டும் வைத்துத் துடைத்தால் நீங்கள் நினைக்கிற மாதிரி அது சுத்தமாகிவிடாது. ஆனால் என்ன அது மற்ற சுகாதாரக் கேடு அளவுக்கு உங்களைப் பாதிக்காது. உங்களுக்கான நோய்த்தாக்கம் குறைவாக இருக்கும்.

என்ன மாதிரியான நோய்

என்ன மாதிரியான நோய்

டாய்லெட் சீட் கவர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தைப் பலரும் உணருவதற்கான காரணம் என்னவென்றால், கழிவறை இருக்கைகளின் சுகாதாரக் கேட்டினால், இரைப்பை, குடல் ஆகியவற்றில் நோய்த்தொற்று பரப்புவதற்கான காரணமாக அமைகின்றது. அதோடு பாலியல் நோய்த்தொற்றுக்களைப் பரப்பும் என்றும் நிறைய பேர் நம்புகின்றனர். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்னவென்று ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

தோல் பிரச்சினைகள்

தோல் பிரச்சினைகள்

நோய்த்தொற்றை அதிகமாகப் பரப்பாது என்று சொல்லப்படுகிறதே ஒழிய, கழிப்பறைகளில் எந்த கிருமிகளும் இல்லை என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. கழிப்பறை இருக்கைகளில் உள்ள பெரும்பாலான பாக்டீரியாக்கள் பொதுவான தோல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற நுண்ணுயிரிகளாகும்.

டாய்லெட் சீட்

டாய்லெட் சீட்

டாய்லெட் சீட்டை டாய்லெட்டில் உட்காருகின்ற பொழுது தான், டாய்லெட் சீட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் முடித்து, தண்ணீரை பிளஷ் பண்ணுகின்ற பொழுது, டாய்லெட் சீட்டை மேலே தூக்கிவிட்டு பின் ஃபிளஷ் செய்ய வேண்டும். ஏனென்றால் நீங்கள் ஃபிளஷ் செய்கின்ற பொழுது, பிளஷ் செய்யப்படும் தண்ணீர் டாய்லெட் சீட் கவரின் மேலும் உள்ளும் படும். அந்த தண்ணீர் சீட்டின் ஓரங்களிலும் அடியிரும் அப்படியே தேங்கியிருக்கும். அங்கிருந்து தான் கிருமிகள் அதிகமாகப் பரவத் தொடங்கும்.

MOST READ: வேண்டா வெறுப்பாக உறவில் ஈடுபடுகிறவர்களை எப்படி கண்டுபிடிப்பது? (ஆண்- பெண் இருவருக்கும்)

என்ன தான் செய்யணும்?

என்ன தான் செய்யணும்?

சிலர் சீட்டின் மேல் பேப்பரை மேலே போட்டு கூட உட்காருவார்கள். ரொம்ப மெனக்கெட்டு எல்லாத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், டாய்லெட் சீட்டைப் பொருத்தவரைக்கும் எப்படியும் கிருமிகள் உள்ளு சீட்டைக் கிழித்துக் கொண்டே சென்று கொண்டு தான் இருக்கும். அதனால் கூலாக இருங்கள். உங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளுங்கள். கூலாக செல்லுங்கள். டாய்லெட்டுக்குள் போய் நிம்மதியாக இருங்கள். டாய்லெட்டில் போய் நிறைய பேர் நிறைய விஷயங்களை யோசிப்பார்கள். அது முற்றிலும் மிகத் தவறு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Bad Is It Not to Use Toilet Seat Covers?

flimsy piece of paper isn’t going to protect you against germs. But don’t worry too much; there isn’t a high chance that a well-used public toilet is going to be the source of your sickness.
Story first published: Friday, August 23, 2019, 15:07 [IST]
Desktop Bottom Promotion