For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக்காலத்தில் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மூலிகைகள சாப்பிட்டா போதுமாம்!

தொண்டைப்புண், சளி, இருமல், காய்ச்சலுக்கு இஞ்சி மூலம் எளிதில் குணமாகும். இது உடலை இயற்கையாகவே குணப்படுத்துகிறது மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

|

பருவமழை என்பது அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியைத் தரும் பருவம். எல்லா வயதினரும் இதை எதிர்நோக்குகிறார்கள்.ஏனெனில் இது நம் மனநிலையை இலகுவாக்குகிறது மற்றும் பல மாதங்கள் கடுமையான வெப்பத்தைத் தாங்கிய நம்மைப் புதுப்பிக்கிறது. மழைக்காலங்களில் மக்கள் சூடான தேநீரைப் பருகி, சுவையான பஜ்ஜியை சாப்பிட்டு மகிழ்கிறார்கள். மாறிவரும் மழைப்பொழிவு மற்றும் கடுமையான வானிலை மாற்றங்களின் பருவமாக இருப்பதால், பருவமழை அதனுடன் சில நோய்களையும் கொண்டு வருகிறது. மழையால் சாலை பள்ளங்கள் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி, மனிதர்கள் அவதிப்படுகின்றனர்.

Herbs Which Can Do Wonders To Your Immunity During Monsoon in tamil

சளி, இருமல், காய்ச்சல், டைபாய்டு, மலேரியா, வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு ஆகியவை இந்த காலங்களில் வரும் பொதுவான நோய்களில் சில. இருப்பினும், இந்த பருவமழையில் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மூலிகைகளை நம் வாழ்வில் சேர்ப்பதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Herbs Which Can Do Wonders To Your Immunity During Monsoon in tamil

Here we are talking about the Herbs Which Can Do Wonders To Your Immunity During Monsoon in tamil.
Story first published: Wednesday, July 13, 2022, 18:09 [IST]
Desktop Bottom Promotion