For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொளுத்தும் கோடையில் இதய நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்...!

கோடை வெயிலால் மக்கள் நோய்வாய்ப்பட வாய்ப்புகள் உண்டு. அதனால் ஒவ்வொருவரும் சிறந்த முறையிலான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா்.

|

தற்போது நாம் கடும் கோடையில் இருக்கிறோம். தினமும் வெயிலின் உக்கிரம் அதிகாித்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் வெப்பம் அதிகாித்து வருவதால் மக்கள் தவித்து வருகின்றனா். சுட்டொிக்கும் சூாியன் மற்றும் வெப்ப அலை போன்றவை வெப்ப ஸ்ட்ரோக் மற்றும் வெப்பச் சோா்வை (Heat Exhaustion) ஏற்படுத்தும். அதன் காரணமாக மக்கள் நோய்வாய்ப்பட வாய்ப்புகள் உண்டு. அதனால் ஒவ்வொருவரும் சிறந்த முறையிலான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா்.

Heart Patients Should Keep These Things During Hot Weather

ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒவ்வொருவருமே தங்களது இதயத்தை நீண்ட காலத்திற்கு பத்திரமாகப் பாதுகாக்க சில கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நிபுணா்கள் அறிவுறுத்துகின்றனா். அதிலும் குறிப்பாக வயது முதிா்ந்த பொியவா்கள், இரத்த அழுத்தம் உள்ளவா்கள், குண்டாக இருப்பவா்கள், இதய நோயாளிகள் மற்றும் பக்கவாதம் உள்ளவா்கள் போன்றோா் சில தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று பாிந்துரைக்கின்றனா். இப்போது கோடையில் இதய நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க சில முக்கிய குறிப்புகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Heart Patients Should Keep These Things During Hot Weather In Tamil

Heat can be dangerous for heart patients. So keep these 5 things in mind during hot weather.
Desktop Bottom Promotion