For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க இந்த உணவுகள சாப்பிடுங்க போதும்...!

பால் மற்றும் பிற பால் பொருட்களான நெய், சீஸ் மற்றும் பன்னீர், எலும்புகளை அதிக அளவில் பலப்படுத்தும் திறன் கொண்டது. குறிப்பாக பால் வரும்போது, உடலின் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க இது பெரிதும் உதவுகிறது.

|

வைட்டமின் டி மற்றும் கால்சியம் முறையே உடலுக்கு இரண்டு முக்கியமான ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள். இந்த இரண்டு கூறுகளும் எலும்புகளை உருவாக்குவதற்கும், அவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், நீண்ட காலத்திற்கு அவற்றை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானவை. வைட்டமின் டி இன் பெரும்பகுதி சூரிய ஒளியில் இருந்து பெறப்பட்டாலும், கால்சியம் முக்கியமாக நாம் உண்ணும் உணவை சார்ந்துள்ளது.

Healthy Vitamin D and calcium-rich foods for your bones

எனவே, எலும்பு நோய்கள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளைத் தவிர்ப்பதற்காக, வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடுவது மிக முக்கியம். உங்கள் எலும்புகளுக்கு ஆரோக்கியமான வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Vitamin D and calcium-rich foods for your bones

Here are the healthy Vitamin D and calcium-rich foods for your bones.
Desktop Bottom Promotion