For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க ஸ்மார்ட்போனை அதிகம் யூஸ் பண்ணாம இருக்கணும்னு சொல்றதுக்கான உண்மையான காரணம் தெரியுமா?

உங்கள் உடல் இயல்பாகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட, நீங்கள் தொடர்ந்து 7-8 மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் இரவில் அதிகப்படியான செல்போன் பயன்பாடு காரணமாக, பலர் தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.

|

நம் அனைவரது கைகளையும் ஆக்கிரமித்துள்ளது ஸ்மார்ட்போன். இன்று மனிதனுக்கு மூன்றாவது கையாக இரண்டாவது மூளையாக ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஸ்மார்டுபோன் இல்லாத ஒருநாளை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏனெனில், இந்த நவீன உலகில் இதன் தேவை இன்று இன்றியமையாததாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையை வசதியாக மாற்றியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. உலகின் மற்றொரு மூலையில் அமர்ந்திருக்கும் ஒரு நபரை நாம் ஒரு பட்டனை தொட்டால் தொடர்பு கொள்ளலாம் மற்றும் இணையத்திலிருந்து எந்த தகவலையும் சில நொடிகளில் பெறலாம்.

health reasons to take a break from your cell-phone

மற்றொரு உண்மை என்னவென்றால், செல்போன்கள் சில கடுமையான உடல்நலக் கோளாறுகளை உருவாக்கும் அபாயத்தில் நம்மை வைத்திருக்கின்றன. நீண்ட நேரம் செல்போனில் ஸ்க்ரோலிங் செய்வது கழுத்து மற்றும் கண்களில் வறட்சியை ஏற்படுத்தும். சேதம் உங்கள் உடல் நலத்திற்கு மட்டுமல்ல. ஆன்லைனில் அதிக தகவல்களைப் பயன்படுத்துவது மன அழுத்த நிலைகளையும் பாதுகாப்பின்மையையும் அதிகரிக்கும். அதிலிருந்து ஓய்வு எடுக்க உதவும் சரியான காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Reasons to Take a Break From Your Cell-Phone

Here we are talking about the health reasons to take a break from your cell-phone.
Desktop Bottom Promotion