For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வேணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க...!

நீங்கள் விழிப்புடன் இருக்க சிரமப்படுகிறீர்கள் என்றால், வெட்டிவேர் எண்ணெயைப் பயன்படுத்துவது விழிப்புணர்வை மேம்படுத்தவும், மனச் சோர்வை குறைக்கவும் உதவும்.

|

வெட்டிவேர் (வெட்டிவேரியா ஜிசானியோயிட்ஸ்), போயேசே குடும்பத்தின் வற்றாத புல் ஆகும். வெட்டிவேர் ஆலை இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டுள்ளது. இது மருந்துகள், வாசனை திரவியங்கள், ஒப்பனை மற்றும் சோப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வெட்டிவேர் செடி ஐந்து அடி உயரம் வரை வளரக்கூடியது, அதன் தண்டு நீளமான குறுகிய இலைகளால் உயரமானது மற்றும் வேர்கள் மண்ணுக்குள் எட்டு அடி ஆழத்திற்கு செல்லலாம். வெட்டிவேர் அத்தியாவசிய எண்ணெய் வெட்டிவேர் தாவரத்தின் வேர்களில் இருந்து எடுக்கப்படுகிறது.

Health Benefits Of Vetiver Essential Oil

எண்ணெய் அம்பர்-பழுப்பு நிறத்தில்இருக்கும். மேலும், அது இனிமையான மற்றும் மண் வாசனை கொண்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மேற்கு ஆபிரிக்கா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பாரம்பரிய மருத்துவத்தில் வெட்டிவேர் அத்தியாவசிய எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. வெட்டிவேர் அத்தியாவசிய எண்ணெயின் நன்மைகள் மகத்தானவை. அவற்றை பற்றி இக்கட்டுரையில் நாம் பேசப்போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Vetiver Essential Oil

Here we are talking about the health benefits of vetiver essential oil.
Story first published: Tuesday, November 10, 2020, 14:01 [IST]
Desktop Bottom Promotion