For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூண்டின் அதிகபட்ச நன்மைகளை பெற தினமும் காலையில் அதை எப்படி சாப்பிடணும் தெரியுமா?

பூண்டு ஒரு அற்புதமான ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், இது எடையை குறைக்கும் செயலுக்கு உதவுகிறது. தேன்-பூண்டு கலவையை காலையில் தவறாமல் உட்கொண்டு, அதிலிருந்து அதிக நன்மைகளைப் பெறுங்கள்.

|

பூண்டு என்பது இந்திய உணவு வகைகளில் ஈடுசெய்ய முடியாத உணவுப் பொருளாகும். இது பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இந்திய சமையலில் காய்கறிகள், கறி மற்றும் பருப்புகளில் பூண்டு சேர்க்கப்படுகிறது. உங்கள் உணவுக்கு சரியான சுவையையும் நறுமணத்தையும் கொடுக்க சிறிதளவு பூண்டு பற்கள் போதும். உணவுகளில் சுவையைத் தூண்டுவதைத் தவிர, பூண்டு பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. தினமும் பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால், அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, உடல் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்.

Health Benefits of Garlic: Best way to eat garlic in the morning

சமையலறையில் உள்ள முக்கியமான பொருளான பூண்டு, சில பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடியது. ஆனால், பூண்டின் அதிகபட்ச நன்மைகளைப் பெற சிறந்த வழி எது என்று உங்களுக்கு தெரியுமா? இல்லை. எனில், அதிகபட்ச நன்மைகளுக்காக காலையில் பூண்டு சாப்பிட சிறந்த வழி எது என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of Garlic: Best way to eat garlic in the morning

Health Benefits of Garlic in Tamil: Here we are talking about the Best way to eat garlic in the morning for maximum benefits.
Story first published: Tuesday, June 15, 2021, 12:30 [IST]
Desktop Bottom Promotion