For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைட்டமின் சி நிறைந்த உணவுகள நீங்க ஏன் கட்டாயம் சாப்பிடணும்? அது உங்களுக்கு என்ன பண்ணுது தெரியுமா?

மூளை, முதுகெலும்பு மற்றும் நரம்புகளுக்கு அருகிலுள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கம் முதுமை, மோசமான சிந்தனை மற்றும் நினைவகக் கோளாறு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். வைட்டமின் சி ஒரு வலுவான ஆக்ஸிஜனேற்றியாக இருப்பது

|

ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு இன்றையமையாது. உங்கள் உடல் செயல்பாடுகள் சரியாக நடைபெற வைட்டமின், இரும்பு, புரதம் ஆகியவை தேவைப்படுகிறது. உங்கள் உடலுக்கு ஆற்றல் அளிக்கும் சத்து நிறைந்த உணவுகளை உட்க்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி உதவுகிறது. வைட்டமின் சி என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். திசுக்களை சரிசெய்தல் மற்றும் சில நரம்பியக்கடத்திகளின் நொதி உற்பத்தியில் ஈடுபடுகிறது. மிக முக்கியமாக, பல நொதிகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் இது மிகவும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.

Surprising Health Benefits And Facts About Vitamin C You Should Know About

கொரோனா மீட்புக்கு வைட்டமின் சி உதவுகிறது மற்றும் குணப்படுத்துகிறது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி தொடர்ந்து உட்கொள்வது தொற்றுநோய்களைத் தவிர்த்து எண்ணற்ற சுகாதார நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது. ஆச்சரியமான சுகாதார நன்மைகள் மற்றும் வைட்டமின் சி பற்றிய உண்மைகள் பற்றி இக்கட்டுரையை தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits And Facts About Vitamin C in Tamil

Here we are talking about the Surprising health benefits and facts about Vitamin C you should know about.
Desktop Bottom Promotion