Just In
- 3 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 3 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 4 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 5 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பச்சை மிளகாய்- சிவப்பு மிளகாய்: இவற்றில் உங்க ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?
காலப்போக்கில் பச்சை மிளகாய் தண்ணீரின் உள்ளடக்கத்தை இழந்து சிவப்பு நிறமாக மாறும்.
எல்லா வகையான உணவுகளிலும் நாம் காரத்திற்கு மிளகாய் சேர்ப்போம். இந்திய உணவுகளில் கார ருசிக்கு மிளகாய் ஒரு முக்கிய காரணம். பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் இரண்டையும் நாம் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். இரண்டிற்கும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மக்களில் சிலர் பச்சை மிளகாயை விரும்புகிறார்கள். சிலர் சிவப்பு மிளகாயை விரும்புகிறார்கள்.
அனைத்து மசாலா பிரியர்களுக்கும், மிளகாய் அவர்களின் உணவின் முக்கிய பகுதியாக அமைகிறது. சிலர் பச்சை மிளகாயின் புத்துணர்ச்சியை விரும்பினாலும், மற்றவர்கள் தங்கள் உணவில் தூவப்படும் சிவப்பு மிளகாய் தூளை விரும்புகிறார்கள். ஆனால் எந்த மிளகாய் உண்மையில் உங்களுக்கு சிறந்தது? இங்கே நாம் பச்சை மற்றும் சிவப்பு மிளகாயின் நன்மைகளை ஒப்பிடுகிறோம். எந்த வடிவத்தில் அவை உகந்த நன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.