For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்கள் எலும்புகளை பலவீனமாக்கி ஈஸியா உடைய வைக்குமாம்...!

பல ஊட்டச்சத்துக்கள் நம் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன இருப்பினும் வைட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகியவை முக்கியமானவை.

|

நம் உடலை தாங்குவதும், ஆதரிப்பதும் எலும்புகள்தான். இது நமது நுட்பமான உறுப்புகளைச் சூழ்ந்து, எந்தவிதமான வெளிப்புறக் காயங்களிலிருந்தும் பாதுகாக்கிறது. மேலும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வலுவான மற்றும் அடர்த்தியான எலும்புகள் இருப்பது மிகவும் முக்கியம். நெகிழ்வான தசைகள் மற்றும் வலுவான எலும்புகள் இரண்டும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முக்கியம்.

நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்கள் எலும்புகளை பலவீனமாக்கி ஈஸியா உடைய வைக்குமாம்...!

பல ஊட்டச்சத்துக்கள் நம் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன இருப்பினும் வைட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகியவை முக்கியமானவை. தசைச் சுருக்கம், ஆசைட் செயல்படுத்தல், வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு கால்சியம் அவசியம், அதே நேரத்தில் வைட்டமின் டி உடலில் கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. இது தவிர, வைட்டமின் கே, வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான வேறு சில ஊட்டச்சத்துக்களாகும். வலுவான எலும்புகளுக்கு நீங்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Eat And Avoid To Improve Bone Health

Here is the list of foods to eat and avoid to improve bone health.
Story first published: Wednesday, February 17, 2021, 14:52 [IST]
Desktop Bottom Promotion