Just In
- 7 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 8 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 11 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 12 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பேராசான் பெரியார் மண்ணில் இருந்து.. இன்று பிரசாரத்தை தொடங்கும் முன்னரே சரவெடி கொளுத்திய கமல்ஹாசன்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
ஆண்களே! இதில் ஏதவாது ஒன்றை தினமும் சாப்பிடுவது உங்களுக்கு புரோஸ்டேட் கேன்சர் வராம தடுக்குமாம்...!
உலகில் 9 ஆண்களில் ஒருவர் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் அதற்கு புரோஸ்டேட் ஒன்றும் விதிவிலக்கல்ல.
புற்றுநோய் பொதுவானதாக இருந்தாலும் சில புற்றுநோய்கள் ஆண்களை மட்டும், சில புற்றுநோய்கள் பெண்களை மட்டும் தாக்குவதாக உள்ளது. அந்த வகையில் ஆண்களை மட்டும் தாக்கும் முக்கியமான புற்றுநோய் என்றால் அது புரோஸ்டேட் புற்றுநோய்தான். ஆணுறுப்பில் ஏற்படக்கூடிய இந்த நோய் அவர்களின் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக முடுக்கக்கூடியது.
உலகில் 9 ஆண்களில் ஒருவர் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் அதற்கு புரோஸ்டேட் ஒன்றும் விதிவிலக்கல்ல. உங்கள் உணவில் ஆரோக்கியமான, புரோஸ்டேட்டை பாதுகாக்கும் உணவுகளை சேர்ப்பதன் மூலம், புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளிட்ட புரோஸ்டேட் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை நீங்கள் குறைக்க முடியும். இந்த பதிவில் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.