Just In
- 4 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 5 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 8 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 9 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிடுவது அவர்கள் சிறுநீரகத்தை மோசமாக பாதிக்குமாம்...உஷார்!
நீரிழிவு நோயும், சிறுநீரக நோயும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்று உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நீரிழிவு நோயும், சிறுநீரக நோயும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்று உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறுநீரக நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பதற்கான மிகப்பெரிய காரணிகளில் ஒன்றாக நீரிழிவு கருதப்படுகிறது. காலப்போக்கில், அதிக இரத்த சர்க்கரை சிறுநீரகங்களில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இதன் விளைவாக, சிறுநீரகங்கள் சேதமடையலாம்.
உங்கள் சிறுநீரகங்கள் உங்கள் உடலில் இருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவங்களை நீக்குகிறது; அவை சேதமடையும் போது, இந்த கழிவுகள் குவிந்து இறுதியில் உங்கள் உடலில் உள்ள மற்ற உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இது நீரிழிவு சிறுநீரக நோய் (DKD) என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால், சில உணவுகளை சாப்பிடுவது சவாலாக இருக்கலாம். இந்த பதிவில் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.