Just In
- 24 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்த பொருட்களில் தினமும் ஏதாவது ஒன்று சாப்பிட்டால் நீங்கள் ஆரோக்கிய வாழ்க்கை வாழ்றீங்கனு அர்த்தம்!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்று வரும்போது சீரான உணவு செயல்முறை என்பது தவிர்க்க முடியாத பகுதியாக மாறுகிறது. இது உடலைப் கச்சிதமாகவும், ஆற்றலுடனும் வைத்திருக்க உங்கள் இறுதி ஊட்டச்சத்து ஆதாரமாகும்.
ஆரோக்கியமான வாழ்க்கை என்று வரும்போது சீரான உணவு செயல்முறை என்பது தவிர்க்க முடியாத பகுதியாக மாறுகிறது. இது உடலைப் கச்சிதமாகவும், ஆற்றலுடனும் வைத்திருக்க உங்கள் இறுதி ஊட்டச்சத்து ஆதாரமாகும். ஊட்டச்சத்துக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுக்கும் ஆரோக்கியத்திற்கும் இடையிலான உறவை உருவாக்குகின்றன, நமக்கு ஆற்றலை வழங்குகின்றன.
ஊட்டச்சத்துக்கள்தான் பழுது மற்றும் வளர்ச்சிக்கான கட்டுமான தொகுதிகள் மற்றும் வேதியியல் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான பொருட்களாகும். இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், உடலை சீராக இயங்கச் செய்ய உதவுகின்றன. நம்முடைய ஆரோக்கிய வாழ்விற்கும் நீண்ட ஆயுளுக்கும் அன்றாட உணவில் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டிய பொருட்கள் என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.