For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மது அருந்திவிட்டு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க... இல்லனா பல விபரீதங்கள் ஏற்படுமாம்...!

கொஞ்சம் ஆல்கஹால் அருந்துவது உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது என்று நீங்கள் நினைக்கலாம். மது அருந்தும்போது அதற்கான சைடிஸ்கள் மிகவும் முக்கியமானவை.

|

கொஞ்சம் ஆல்கஹால் அருந்துவது உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது என்று நீங்கள் நினைக்கலாம். மது அருந்தும்போது அதற்கான சைடிஸ்கள் மிகவும் முக்கியமானவை. சுவையான சைடிஸ்களை விட ஆரோக்கியமான சைடிஸ்களை எடுத்துக் கொள்வது மதுவால் ஏற்படும் பாதிப்புகளை கொஞ்சம் குறைக்க உதவும்.

Foods Should Not Eat While Drinking Alcohol in Tamil

வெறும் வயிற்றில் மது அருந்துவதும், மது அருந்தும் போது தவறான உணவுகளை எடுத்துக் கொள்வதும் உங்கள் பாதிப்புகளை இருமடங்காக்கும். ஆல்கஹால் உடலை நீரிழக்கச் செய்து அதில் உள்ள உப்பு சமநிலையைக் கெடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? காலையில் கடுமையான தலைவலி வருவதற்கு இதுவே முக்கிய காரணம். குடிக்கும் போது தவறான உணவுகளை சாப்பிடுவது பிரச்சனையை மோசமாக்கும். எனவே மது அருந்தும்போது முற்றிலுமாக தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods Should Not Eat While Drinking Alcohol in Tamil

Here is the list of foods shouldn’t be eating while drinking alcohol.
Story first published: Saturday, October 16, 2021, 16:52 [IST]
Desktop Bottom Promotion