For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவு மற்றும் பானங்களை சாப்பிட்டால் உங்களுக்கு கடுமையான வயிற்று வலி வருமாம்...ஜாக்கிரதை!

ஆல்கஹால் நமது குடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, அசெளகரியம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இது உங்கள் வயிற்றில் வீக்கம் மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும், ஏனெனில் இது உங்கள் வயிற்றுப் புறணி அரிப்பை ஏற்படுத்தும்.

|

நாம் சாப்பிடும் உணவை பொறுத்து நமது ஆரோக்கியத்தில் நன்மை தீமைகள் ஏற்படுகின்றன. ஏனெனில், நாம் சாப்பிடும் உணவு ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சில வகையான உணவை சாப்பிட்ட பிறகு நீங்கள் கூர்மையான வலிகள் அல்லது நாள்பட்ட வீக்கத்தை அனுபவித்திருக்கிறீர்களா? நம்மில் பெரும்பாலோர் தினசரி வயிறு தொடர்பான அசெளகரியத்தை அனுபவிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது உணவு, வாழ்க்கை முறை பழக்கம் மற்றும் உடற்பயிற்சியுடன் தொடர்புடையது.

foods and drinks that can cause stomach pain in tamil

சில வகையான உணவு வயிற்று வலி மற்றும் வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும், இது நம் மன மற்றும் உடல் நலனை எதிர்மறையாக பாதிக்கும். வயிற்று வலியை ஏற்படுத்தும் பொதுவான உணவுகளை அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

foods and drinks that can cause stomach pain in tamil

Here we are talking about the foods and drinks that can cause stomach pain in tamil.
Story first published: Thursday, August 5, 2021, 12:48 [IST]
Desktop Bottom Promotion