For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் எந்த நிலையில் உள்ளது? இந்தியாவிற்கு எது முதலில் வரும்?

உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசிக்காக காத்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில் முக்கியமான நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் தீவிரமாக இறங்கியுள்ளன.

|

கொரோனா வைரஸின் பரவல் பல நாடுகளில் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசிக்காக காத்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில் முக்கியமான நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ரஷ்யா தடுப்பூசியை கண்டறிந்து விட்டதாக அறிவித்துள்ளன.

Coronavirus Vaccines Update

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் ஜூலை 2021 க்குள் 5 இந்தியர்களில் ஒருவருக்கு COVID-19 க்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார். இந்தியாவில் நம்பிக்கைக்குரிய பணிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், எந்த தடுப்பூசி முதலில் நமக்கு கிடைக்கும் என்பதை நாம் இன்னும் அறியவில்லை. உலகளவில் 7 பேர் கொரோனா தடுப்பூசியின் இறுதி கட்ட சோதனையில் உள்ளனர். கொரோனா தடுப்பூசி பற்றிய சமீபத்திய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Vaccines Update

Check out the Moderna's safe shot to Oxford vaccine's early release, all the updates you need to know about Corona vaccine.
Desktop Bottom Promotion