For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிறைய பேர் கொரோனாவால் குணமாகும்போது சிலர் மட்டும் ஏன் இறக்கிறார்கள் தெரியுமா?

வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் உள்ளன என்பதை அடையாளம் காண ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் கொரோனா வைரஸ் (SARS-CoV-2) பற்றி ஆய்வு மேற்கொள்கின்றனர்.

|

உலகம் முழுவதும் இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் உள்ளன என்பதை அடையாளம் காண ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் கொரோனா வைரஸ் (SARS-CoV-2) பற்றி ஆய்வு மேற்கொள்கின்றனர்.

complications-of-coronavirus

ஜனவரி 2020 ஆய்வின் படி, பாதிக்கப்பட்ட நோயாளிகள் பெரும்பாலும் 49 வயதாக இருந்தனர் மற்றும் கடுமையான சுவாசக் குழாய் நோய்க்குறி, கடுமையான இதயக் காயம், இரண்டாம் நிலை தொற்று போன்ற சிக்கல்களைக் கொண்டிருந்தனர். நீரிழிவு, இதயம் மற்றும் நுரையீரல் நோய் போன்ற அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் கொண்டவர்கள் கொரோனா வைரஸைப் பெறுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். இது சிக்கல்களுக்கு வழிவகுக்கும், இது உயிருக்கு ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் சிக்கல்களின் பட்டியலை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

complications of coronavirus

Here we are talking about the complications of coronavirus.
Desktop Bottom Promotion