For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிட்ட பின்பு உடற்பயிற்சி செய்யலாமா?

பலா் உடற்பயிற்சிகளைச் செய்வதில் ஆா்வமாக உள்ளனா். உடலில் சக்தி வேண்டும் என்பதற்காக, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, உடற்பயிற்சிகளைச் செய்தால், நம்மால் உடற்பயிற்சிகளை எளிதாகச் செய்ய முடியாது.

|

உடற்பயிற்சிகள் நமது உடலை உறுதிப்படுத்தி நமக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றன. பலா் உடற்பயிற்சிகளைச் செய்வதில் ஆா்வமாக உள்ளனா். எந்தவிதமான உடற்பயிற்சியாக இருந்தாலும் அதைச் செய்வதற்கு நமது உடலில் போதுமான அளவு சக்தி இருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில், உடலில் சக்தி வேண்டும் என்பதற்காக, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, உடற்பயிற்சிகளைச் செய்தால், நம்மால் உடற்பயிற்சிகளை எளிதாகச் செய்ய முடியாது.

Can We Exercise After Eating Food?

எடுத்துக்காட்டாக, நன்றாக உணவு உண்டபின், குறைந்தது 30 நிமிடங்கள் வரை நீச்சல் குளத்திற்குள் குதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு குதித்தால், நமது தசையில் சுளுக்கு ஏற்படும். பளு தூக்குதல் போன்ற அதிதீவிர உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு 30 முதல் 40 நிமிடங்களுக்கு முன்பாக சிறிதளவு திண்பண்டங்களைச் சாப்பிடலாம்.

MOST READ: எச்சரிக்கை! கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு வரும் புதிய எலும்பு இறப்பு நோய்... அறிகுறிகள் என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can We Exercise After Eating Food?

For any type of exercise, we need to store energy in order to be able to perform those exercises well but eating a huge meal before exercising can for sure make you feel uneasy.
Desktop Bottom Promotion