For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மூலம் கொரோனா பரவுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்...!

கொரோனாவின் பரவல் மற்றும் அபாயத்தைக் குறைக்க டாக்டர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் முக்கிய காரணியாக தடுப்பூசி உள்ளது.

|

கொரோனாவின் பரவல் மற்றும் அபாயத்தைக் குறைக்க டாக்டர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் முக்கிய காரணியாக தடுப்பூசி உள்ளது, குறிப்பாக கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டிய சூழலில் தடுப்பூசி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

Can Vaccinated People Still Spread COVID-19?

COVID-19 தடுப்பூசி கொரோனாவின் தீவிரத்தன்மை மற்றும் இறப்பு அபாயத்தை குறைப்பதில் பயனளிக்கும். மற்ற இடங்களில், தடுப்பூசி மக்கள் சாதாரண 'முகமூடி இல்லாத' வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு பாலமாகக கருதப்படுகிறது. ஆனால் அனைவருக்குள்ளும் எழும் கேள்வி என்னவெனில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் தங்களால் மற்றவர்களுக்கு கொரோனா பரவுமா என்பதுதான். இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can people vaccinated against COVID-19 still spread the coronavirus?

Read to know can vaccinated people still spread COVID-19.
Desktop Bottom Promotion