For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு கொரோனாவோட அறிகுறியா? 'அத' எப்படி அதிகரிக்கணும் தெரியுமா?

பப்பாளி இலைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டின்கள் போன்ற பல இயற்கை தாவர சேர்மங்களும் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன.

|

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை செறிவாக இருக்க வேண்டும். இல்லையெனில் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பிளேட்லெட்(இரத்த அணுக்கள்) உங்கள் இரத்தத்தின் முக்கிய கூறுகள். நீங்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும்போது இரத்த அணுக்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவது பொதுவாக நிகழ்கிறது. இரத்த அணுக்களின் எண்ணிக்கை விரைவாகக் குறைவது நோயின் தீவிரத்தின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் அவற்றின் முன்னுரிமையின் அடிப்படையில் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை செறிவாக இருக்க வேண்டும். இல்லையெனில் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பிளேட்லெட்(இரத்த அணுக்கள்) உங்கள் இரத்தத்தின் முக்கிய கூறுகள். நீங்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும்போது இரத்த அணுக்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவது பொதுவாக நிகழ்கிறது. இரத்த அணுக்களின் எண்ணிக்கை விரைவாகக் குறைவது நோயின் தீவிரத்தின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் அவற்றின் முன்னுரிமையின் அடிப்படையில் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். சில நேரங்களில், வைரஸ் நோய்கள், புற்றுநோய் அல்லது மரபணு கோளாறுகள் காரணமாக இரத்த பிளேட்லெட் எண்ணிக்கை குறையக்கூடும். இப்போதெல்லாம், இரத்த அணுக்களின் திடீர் வீழ்ச்சி கோவிட்-19 இன் அறிகுறியாகக் கூறப்படுகிறது. நீங்கள் குறைந்த இரத்த அணுக்களை கொண்டிருக்கிறீர்கள் என்றால், பப்பாளி இலைகளின் உதவியுடன் அதை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது பற்றி இக்கட்டுரையில், காணலாம்.

சில நேரங்களில், வைரஸ் நோய்கள், புற்றுநோய் அல்லது மரபணு கோளாறுகள் காரணமாக இரத்த பிளேட்லெட் எண்ணிக்கை குறையக்கூடும். இப்போதெல்லாம், இரத்த அணுக்களின் திடீர் வீழ்ச்சி கோவிட்-19 இன் அறிகுறியாகக் கூறப்படுகிறது. நீங்கள் குறைந்த இரத்த அணுக்களை கொண்டிருக்கிறீர்கள் என்றால், பப்பாளி இலைகளின் உதவியுடன் அதை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது பற்றி இக்கட்டுரையில், காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Papaya Leaves Increase Your Platelet Count?

Here we are talking about the Can Papaya Leaves Increase Your Platelet Count?
Story first published: Wednesday, April 28, 2021, 18:11 [IST]
Desktop Bottom Promotion