For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு டோஸ் தடுப்பூசி உங்களை கொரோனவிலிருந்து பாதுகாக்குமா?ஒரு டோஸ் எவ்வளவு பாதுகாப்பை வழங்கும் தெரியுமா?

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நம் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது, மேலும் அது ஏற்படுத்திய பேரழிவிற்குத் தயாராவதற்கு கூட நமக்கு நேரம் வழங்கப்படவில்லை.

|

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நம் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது, மேலும் அது ஏற்படுத்திய பேரழிவிற்குத் தயாராவதற்கு கூட நமக்கு நேரம் வழங்கப்படவில்லை. சமூக விலகல், இரட்டை மாஸ்க் மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் தடுப்பூசியின் பங்கு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இது நமக்குக் கற்பித்தது.

Can a Single Shot of COVID Vaccine Protect You Against the Delta Variant?

இப்போது லாம்ப்டா, கப்பா போன்ற புதிய ஆபத்தான பிறழ்வுகள் உருவாகி வருவதால் COVID-19 தடுப்பூசி என்பது காலத்தின் தேவையாகிவிட்டது, மேலும் நாம் அனைவரும் கொடிய வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுவதைத் தவிர மூன்றாவது அலைகளைத் தடுக்க நமக்கு வேறு எந்த வழியும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can a Single Shot of COVID Vaccine Protect You Against the Delta Variant?

Find out can a single shot of COVID vaccine protect you against the delta variant.
Story first published: Monday, July 12, 2021, 13:34 [IST]
Desktop Bottom Promotion