For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் ஆண்குறி அளவு உடலுறவின்போது பெண்களுக்கு என்ன மாதிரி பிரச்சனைகளை ஏற்படுத்தும் தெரியுமா?

|

ஆண்களின் ஆண்குறியை பற்றியும், பெண்களின் யோனியை பற்றியும் இங்கு பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துகொண்டுதான் இருக்கிறது. நம் உடல் உறுப்புகளை பற்றியும், செக்ஸ் பற்றியும் நமக்கு சரியான புரிதல் இல்லாததால்தான் இந்த கேள்விகள் தோன்றுகின்றன. உறடலுறவு என்பது எத்தனை இன்பமானது என்பதை, அதை சரியாக செய்யும்போது தெரியும். ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் இன்றியமையாதது அவர்களின் பாலியல் வாழ்க்கை.

உடலுறவு என்றால், பல பெண்களுக்கு முதலில் வருவது அச்சம்தான். இது உடலுறவின்போது ஏற்படும் வலியை பற்றியது. இதற்கு ஆண்களின் ஆண்குறிதான் காரணம். மிகப் பெரியது அல்லது மிகச் சிறியது என ஆண்குறியின் அளவிற்கு வரும்போது இரண்டும் ஒரு பிரச்சினையாகத் தெரிகிறது. ஆண்குறி மிகப் பெரியதாக இருந்தால், அது அவர்களின் பாலியல் அனுபவத்தை அழித்துவிடும் என்று பல பெண்கள் கவலைப்படுகிறார்கள். சிறியதாக இருந்தால் பெரிதாக இன்பம் கிடைக்காது என்றும் கவலை கொள்கிறார்கள். இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செக்ஸ் காயப்படுத்தக்கூடாது

செக்ஸ் காயப்படுத்தக்கூடாது

செக்ஸ் என்பது உடலுறவு கொள்ளும் இருவரையும் முழு திருப்திபடுத்தி இன்பமடைய செய்ய வேண்டும். ஆனால், திருமணமாகாத பெண்கள் செக்ஸ் குறித்து அச்சத்தில் இருக்கிறார்கள். உடலுறவின்போது வலி ஏற்படும் என்று கூறப்படுவதால், இதுகுறித்து அச்சத்தில் இருக்கிறார்கள். ஆண்களின் ஆண்குறியும், பெண்ணின் யோனிப்பகுதியும் இணையும் இண்டர்கோஸ் செக்ஸ் மூலமாக குழந்தை பிறக்கும். ஆனால், இதுகுறித்த சரியான புரிதல் பல பெண்களிடம் இல்லை. அதேபோல், ஆண்களிடமும் செக்ஸ் பற்றிய புரிதல்கள் இன்னும் சரியாக இல்லை.

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் கொரோனா பரவலின்போது சாப்பிடுவது பாதுகாப்பானதா?

ஆண்குறி அளவு

ஆண்குறி அளவு

முதல்முறையாக உடலுறவு கொள்பவர்களுக்கு அச்சங்களும், பல சந்தேகங்களும் இருக்கும். ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியில் சந்தேகம் இருக்கும். ஏனெனில், ஆண்குறி சிறிய வடிவிலும், பெரிய வடிவிலும் நபரை பொறுத்து இருக்கும். சிறிதாக இருப்பவர்களால், உடலுறவில் சரியாக நடந்து கொள்ள முடியாது என்றும், பெரிதாக இருப்பவர்கள் நன்றாக செயல்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

 பெண்ணின் யோனி

பெண்ணின் யோனி

பெண்ணின் யோனி குறித்த பல விஷயங்கள் பெண்களுக்கே தெரியாது. பாலியல் தூண்டலின்போது, அதிகமாக வெள்ளைப்படுதல், மற்றும் உங்கள் யோனியின் அளவு பெரிதாக ஆகும் என்பதும் தெரிவதில்லை. ஒரு பெண் பாலியல் ஆசையால் தூண்டப்படும்போது, அவளின் யோனிப்பகுதி சற்று விரிவடையும். பெண்ணின் யோனியில் ஒரு வித்தியாசமான வாசம் வீசும்.

பொருந்தக்கூடியதாக இருக்கும்

பொருந்தக்கூடியதாக இருக்கும்

சரியான பாலியல் தூண்டுதலை வழங்கும்போது, பெரும்பாலான ஆண்குறி, எல்லா வடிவங்கள் மற்றும் அளவுகள், பெண்ணின் யோனியிலும் பொருந்தக்கூடியவை. வெறுமனே பெண் தூண்டப்பட்டு நன்கு உயவூட்டப்பட்டால், யோனி எந்த ஆண்குறியின் அளவையும் விரிவுபடுத்துவதற்கும் இடமளிப்பதற்கும் திறனைக் கொண்டுள்ளது. அத்தகைய வகையில் பெண்களை நன்கு தூண்டவேண்டும்.

அதிகப்படியான உடலுறவு உங்க யோனியின் அளவை தளர்வாக்குமா?

வயது ஒரு காரணியாக இருக்கலாம்

வயது ஒரு காரணியாக இருக்கலாம்

20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட பெண்கள் பொதுவாக நீண்ட ஆண்குறியை அவர்களின் யோனியில் செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை. பருவ வயது உங்களின் பாலியல் வாழ்க்கை மிக அழகாக மாற்றும். 40 வயதானவர்களுக்கு ஹார்மோன் அல்லது மருத்துவ பிரச்சினைகள் முதன்மையாக இருக்கும். வயது அதிகரிக்கும்போது, பெண்கள் சில பிரச்சினைகளை சந்திக்கக் கூடும்.

அசெளகரியத்திற்கு இரண்டு காரணங்கள்

அசெளகரியத்திற்கு இரண்டு காரணங்கள்

தங்கள் கணவனின் பெரிய ஆண்குறியால், ஒவ்வொரு முறையும் உடலுறவின்போது, வலியையும் அசெளகாரியத்தையும் நீங்கள் உணர்கிறீர்கள் என்றால், அவை இந்த இரண்டு முதன்மை காரணங்களால் இருக்கலாம். ஒன்று யோனி வறட்சி மற்றொன்று சில மருந்துகளின் விளைவாக இருக்கலாம். சரியான காரணத்தை அறிந்து அதை சரி செய்ய வேண்டும்.

யோனி வறட்சி

யோனி வறட்சி

போதுமான அளவு தூண்டப்படுவதற்கு நேரத்தை எடுத்துக்கொள்வதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பெண்கள் தூண்டப்படுவதற்கு சிறிது நேரம் எடுக்கலாம். உடலுறவில் ஃபோர்ப்ளேவுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களின் பாலியல் உணர்வை தூண்டும்போது, இருபுறமும் செயல் நன்றாக இருக்கும்.

சுவையான இந்த காயில் செய்யும் சட்னி உங்க நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்குமாம்...!

விளைவுகளுக்குப் பிறகு மருந்து

விளைவுகளுக்குப் பிறகு மருந்து

சில பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் அல்லது பிற சிகிச்சை மாத்திரைகள் உங்கள் யோனி வறட்சியை பாதிக்கும். எனவே, உங்கள் யோனி பகுதி உலர்ந்திருந்தால் உடலுறவின்போது பெரிய ஆண்குறி செல்ல சிரமமாக இருக்கும். இதனால், வலி ஏற்படும். இது உங்கள் பாலியல் வாழ்க்கை கேள்விக்குறியாக்கும்.

சரியான நிலைகள்

சரியான நிலைகள்

யோனி அசெளகரியத்தைத் தவிர்க்க உதவும் வெவ்வேறு நிலைகளையும் நீங்கள் முயற்சி செய்யலாம். இதற்கு பல வீட்டு வைத்திய முறைகளும் இருக்கிறது. அதை சரியாக எடுத்துக்கொண்டு, பாலியல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றலாம். உடலுறவின்போது, பெண் மேலே இருந்தால், மோசமான உராய்வு மற்றும் அதற்கேற்ப சூழ்ச்சிக்கு வழிவகுக்கும் செயல்களை அவள் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Can a penis be too big for vagina?

We are talking about the can a penis be too big for vagina.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more