Just In
- 56 min ago
உங்களுக்கு வயசாகாம எப்பவும் இளமையா ஜொலிக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 1 hr ago
ராசிப்படி கிருஷ்ணருக்கு எந்த பொருளை படைத்தால், அவரின் முழு அருள் கிடைக்கும் தெரியுமா?
- 1 hr ago
உங்கள் மூட்டுகளில் இந்த பிரச்சினை இருக்கா? அப்ப உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 2 hrs ago
இந்த 5 ராசிக்காரங்க எந்த உறவிலும் கடைசி வர உறுதியா இருக்க மாட்டாங்களாம்... ஏன் தெரியுமா?
Don't Miss
- Sports
2 வீரர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பயிற்சி.. ஜிம்பாப்வே தொடரில் கூடுதல் பொறுப்பு.. என்ன காரணம் தெரியுமா
- Finance
ஜூலை மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 13.93%..கொஞ்சம் பெட்டர் தான்!
- Technology
Moto G62 5G ரிவ்யூ- இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?
- Movies
ரெண்டு பேரில் யார் வேண்டும்.. மகள் இனியாவிடம் சிக்கலின் முடிச்சை கொடுத்த பாக்கியா!
- News
செஸ் ஒலிம்பியாட் செலவு கணக்கை பொதுவில் வைக்கிறோம்.. அதிமுகவுக்கு அமைச்சர் மெய்யநாதன் சவால்!
- Automobiles
எந்த பிரச்சனையும் இல்லை.. நடுவானிலேயே விமானிகள் அசந்து தூங்குவார்கள்... ஆனால் ஒன்று மட்டும் முக்கியம்...
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
பானை போல இருக்கும் உங்க தொப்பையை குறைக்க இந்த 4 பொருள் கலந்த காபியை குடிச்சா போதுமாம்!
உங்கள் உடல் எடையை சரியாக நிர்வகிப்பது என்பது அவ்வளவு எளிதானல்ல. உங்கள் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிச்சி ஆகியவை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் எடையை நிர்வகிக்கவும் உதவும். நீங்கள் மிகவும் பிஸியாக ஆரோக்கியமற்ற வாழ்க்கை வட்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறீர்களா, அங்கு வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது மிகவும் முக்கியம். உங்கள் ஆரோக்கியத்தையும், குறிப்பாக எப்போதும் அதிகரிக்கும் இடுப்பு பகுதியையும் சரியாக கையாள வேண்டும். உங்கள் தொப்பையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.
ஆனால், அந்த கொழுப்பை எளிதாகவும் நுட்பமாகவும் கரைப்பதற்கான எளிய தீர்வை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். ஒரு காபியை தயார் செய்து, சில சமையலறை பொருட்களை சேர்த்து, அனைத்தையும் கலந்து குடிப்பது, பிடிவாதமான அந்த தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். உடற்பயிற்சிக்குப் பின் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள காபியை குடிப்பது உடல் எடையை விரைவாகக் குறைக்க உதவும்.

காபியை எடை குறைக்கும் பானமாக மாற்றுவது எப்படி?
இந்த சூடான காபி கலவையை உங்கள் உணவில் சேர்ப்பது எடை மற்றும் தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும். இது இலவங்கப்பட்டை மற்றும் ஜாதிக்காய் போன்ற எடை குறைக்கும் பொருட்களுடன் இணைசாப்பிட வேண்டும். இது உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

தேங்காய் எண்ணெய் மற்றும் வெண்ணெய்
வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்ப்பதன் மூலம் உண்மையில் உடல் எடையைக் குறைக்கும் பானத்தை நீங்கள் தயாரிக்கலாம் என்பது உங்களை அதிர்ச்சியடையச் செய்யலாம். தேங்காய் எண்ணெயில் உள்ள எம்சிடிகள் (நடுத்தர சங்கிலி ட்ரையசில்கிளிசரால்கள்) மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வெண்ணெயில் இருப்பதால், இது பானத்தில் புரதத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது திருப்தியை அளிக்கிறது மற்றும் உங்களை முழுதாக வைத்திருக்க உதவுகிறது.

சர்க்கரை இல்லாத காபி
சர்க்கரையை சேர்க்காமல், தயாரிக்கும் பட்டர் காபி ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் கார்போஹைட்ரேட்டுகள் இல்லாத ஒரு சரியான கீட்டோ பானத்தை உருவாக்குகிறது. ஆனால் நீங்கள் முயற்சி செய்தால், பானத்துடன் கார்போஹைட்ரேட்டுகள் இல்லாத கடுமையான உணவைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வேகமாக எடை இழக்க இது உங்களுக்கு உதவும். இங்கே பானத்தை தயாரிக்கும் விரைவான செய்முறையை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதை நீங்கள் பின்பற்றி ஒரு வாரத்தில் தொப்பையை குறைக்கலாம்.

பட்டர் காபி செய்வது எப்படி:
1 ½ கப் தண்ணீர்
2 தேக்கரண்டி வெண்ணெய்
2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
1 தேக்கரண்டி காபி தூள்
1 சிட்டிகை இலவங்கப்பட்டை
1 சிட்டிகை ஜாதிக்காய் (விரும்பினால்)

செய்முறை
ஒரு பாத்திரத்தை எடுத்து, 1 டீஸ்பூன் காபி தூளுடன் 1 ½ கப் தண்ணீரைச் சேர்த்து, கலவையை கொதிக்க விடவும். இதற்கிடையில், ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து வெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் (விரும்பினால்) சேர்த்து பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். கலவை நுரையாக மாறியதும், நுரை கலந்த கலவையை 2 டேபிள்ஸ்பூன் எடுத்து, 1 கப் வெதுவெதுப்பான கலவையை ஊற்றி நன்கு கலக்கவும். இந்த பானத்தை உண்டு மகிழுங்கள் மற்றும் தொப்பையை சிரமமின்றி குறைக்கலாம். இந்த பானத்தை பிந்தைய வொர்க்அவுட்டுக்கு பிறகு அருந்தலாம்.