For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க 'இந்த' பொருள் உங்களுக்கு உதவுமாம்...!

கருப்பு பீன்ஸ்களில் உள்ள இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் துத்தநாகம் அனைத்தும் எலும்புகளுக்கு வலிமையை தருவதற்கும் அவற்றை பராமரிக்கவும் பயன்படுகிறது.

|

வேர்க்கடலை, பட்டாணி, பயறு போன்ற பிற பருப்பு வகைகளைப் போலவே, கருப்பு பீன்ஸில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. மனித ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய பல முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் கருப்பு பீன்ஸில் உள்ளன. இவை மக்கள்தொகையின் உணவின் ஒரு முக்கிய பகுதியாக உட்கொள்ளப்படுகின்றன. பல ஆண்டுகளாக, கருப்பு பீன்ஸ் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றும் அத்தியாவசியமான முக்கிய உணவாக வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் பல்வேறு நோய்களைத் தடுக்கும். கருப்பு பீன்ஸ் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. கருப்பு பீன்ஸ்களில் உள்ள இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் துத்தநாகம் அனைத்தும் எலும்புகளுக்கு வலிமையை தருவதற்கும் அவற்றை பராமரிக்கவும் பயன்படுகிறது.

Black Beans: Health Benefits, Nutrition Facts, and How to Prepare Them in Tamil

இரத்த அழுத்தத்தை சம அளவில் வைத்திருக்க குறைந்த அளவு சோடியம் உட்கொள்வது அவசியம். கருப்பு பீன்ஸில் இயற்கையாகவே சோடியம் குறைவாக உள்ளது. பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளதால் இவை அனைத்தும் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஒருவர் ஏன் கருப்பு பீன்ஸை உணவில் சேர்க்க வேண்டும்? என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Black Beans: Health Benefits, Nutrition Facts, and How to Prepare Them in Tamil

Here we are talking about Black Beans: Health Benefits, Nutrition Facts, and How to Prepare Them in Tamil.
Story first published: Thursday, September 2, 2021, 17:40 [IST]
Desktop Bottom Promotion