For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! இந்த விஷயங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமாம்... உஷாரா இருங்க..

நல்ல கொலஸ்ட்ரால் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு இன்றியமையாதது. ஆனால் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகளவில் இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும்.

|

கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகைகள் உள்ளன. இதில் நல்ல கொலஸ்ட்ரால் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு இன்றியமையாதது. ஆனால் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகளவில் இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும். அடர்த்தி குறைவான கொழுப்பு புரோட்டீன் தான் கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. இந்த கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருக்கும் போது, அது பெருந்தமனி தடிப்பு நோய் என்னும் பிரச்சனையின் அபாயத்தை அதிகரிக்கிறது. பெருந்தமனி தடிப்பு நோய் என்பது இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால், கால்சியம் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் சேர்ந்து ப்ளேக்குகளை உருவாக்கும் நிலைமையாகும்.

Big Risk Factors That Can Cause Sudden Increase in Your Cholesterol Levels In Tamil

ஒருவர் தங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால், இதய நோய், பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு போன்ற ஆபத்தான சிக்கல்களை சந்திக்க நேரிடும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு பின்னால் இருக்கும் சில முக்கிய காரணங்கள் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Big Risk Factors That Can Cause Sudden Increase in Your Cholesterol Levels In Tamil

Here are some big risk factors that can cause sudden increase in your cholesterol levels. Read on...
Story first published: Monday, August 29, 2022, 12:45 [IST]
Desktop Bottom Promotion