Just In
- 6 hrs ago
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- 7 hrs ago
இந்த மந்திர வார்த்தைகள் உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக்குவதோடு அர்த்தமுள்ளதாகவும் மாற்றும்...!
- 8 hrs ago
இரவு உணவை தவிர்ப்பது உங்க எடையை அதிகரிக்குமா? குறைக்குமா? ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?
- 9 hrs ago
சூட்டைக் கிளப்பும் பிகினியில் தாறுமாறு போஸ்களைக் கொடுத்து சூடேற்றிய வேதிகா!
Don't Miss
- News
பிரதமர் மோடியை தொடர்ந்து... வரிசைகட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மத்திய அமைச்சர்கள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Automobiles
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆயுர்வேதத்தின் படி உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மற்றும் மோசமான நேரம் எது தெரியுமா?
மனிதர்களின் அனைத்து செயல்களையும் செய்வதற்கென சரியான நேரம் என்ற ஒன்று உள்ளது. மற்ற நேரங்களைக் காட்டிலும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் அந்த செயலை செய்யும்போது அது கூடுதல் சிறப்பாகவும், திருப்திகரமாகவும் அமையும். இந்த விதி உடலுறவிற்கும் பொருந்தும், அறிவியலும் சரி, ஆயுர்வேதமும் சரி இதனை ஒப்புக்கொள்கின்றன.
ஆயுர்வேதம் வாழ்க்கை கட்டங்களை நான்கு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கிறது மேலும் கால நிலைகளுக்கு ஏற்ப உடலுறவு கொள்வதற்கு சிறந்த நேரம் எதுவென்பதையும் அறிவியல் பிரித்துள்ளது. இந்த பதிவில் அது எந்தெந்த காலநிலை என்பதை பார்க்கலாம்.

முதல் இரண்டு நிலைகள்
வாழ்க்கையின் முதல் நிலை இளமைக்காலம் அல்லது பிரம்மச்சாரியம் 25 வயது வரை இருக்கும் காலமாகும். ஆயுர்வேதம் இந்த வயது வரை பிரம்மச்சரியத்தை பரிந்துரைக்கிறது. பிரதம அல்லது கர்ஹஸ்தியம் நிலை 25 முதல் 50 ஆண்டுகள் வரை ஆகும், இந்த காலக்கட்டத்தில் குடும்பம் மற்றும் வாழ்க்கையின் பிற மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்.

இறுதி நிலைகள்
முதிர்ச்சி அல்லது வானப்பிரஸ்தம் கட்டம் 50 முதல் 65 ஆண்டுகள் வரை இருக்கும், மேலும் இந்த காலகட்டத்தில் ஆண்கள் ஓய்வெடுத்து புத்துயிர் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்தமன அல்லது சன்யாசம் வயது 65 வயது முதல் இறப்பு வரை ஆகும். இதில் உலக கடமைகளை கைவிடுவது மற்றும் அன்றாட வாழ்க்கையின் போராட்டங்களில் இருந்து விடைபெறுவதாகும்.

நோக்கம்
இந்த வாழ்க்கை நிலைகளின் நோக்கம் உங்கள் தனிப்பட்ட ஆசைகளை கட்டுக்குள் வைத்திருப்பது ஆகும். இது உங்கள் வாழ்க்கையின் சிறந்த அத்தியாயத்தை பராமரிக்க உதவுகிறது.
இந்த அறிகுறிகள் இருந்தால் ஆண்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்..உங்களோடது எப்படி?

ஆயுர்வேதத்தின் படி உடலுறவு
ஆயுர்வேதம் ஒரு பெளர்ணமி இரவில் பூக்கள், லேசான உணவு மற்றும் சில இனிமையான இசையுடன் பட்டு ஆடைகளை அணிந்து உடலுறவு கொள்ள பரிந்துரைக்கிறது. ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி, இரு கூட்டாளர்களும் சமமாக நிதானத்துடனும், தூண்டப்படும்போதும் செக்ஸ் மிகவும் ரசிக்கப்படுகிறது, இல்லையென்றால் அது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காது.

தவறான நேரம்
நோய்வாய்ப்பட்ட காலங்களில் நோய் ஒருவரின் சமநிலையை சீர்குலைப்பதால் உடலுறவில் இருந்து விலக வேண்டும். கோடைகாலத்தை விட குளிர்காலம் உடலுறவுக்கு சிறந்த காலமாகும், இந்த காலக்கட்டத்தில் உடலுறவு அதிகமாக இருக்க வேண்டும். அதேபோல கர்ப்பகாலம், மாதவிடாய் மற்றும் அதிக உணவுக்குப் பிறகு உடலுறவு கொள்ளக்கூடாது - இவை அனைத்தும் உங்கள் சமநிலையை சீர்குலைக்கும். அறிவியல் உடலுறவு காலத்தை 6 காலநிலைகளாக பிரித்துள்ளது.

6 AM - 8 AM
இந்த நேரத்தில் ஆண்கள் மிகவும் தூண்டப்படுகிறார்கள், இருப்பினும் பெண்கள் தூக்கத்தில் உள்ளனர் மற்றும் உடல் வெப்பநிலை குறைவாக உள்ளனர். எனவே இந்த நேரத்தில் செக்ஸ் என்பது ஆண்களுக்கு சிறந்தது, ஆனால் பெண்களுக்கு அல்ல.
சாஸ்திரங்களின் படி இந்த கனவுகள் வந்தால் மரணம் உங்களுக்கு மிகஅருகில் உள்ளது என்று அர்த்தம்... உஷார்!

8 AM - 10 AM
இந்த நேரத்தில், பெண்கள் பாலியல்ரீதியாக தூண்டப்படுகிறார்கள். ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவு இப்போது இயல்பாக இருக்கும். எனவே அவர்கள் இந்த நேரத்தில் உடலுறவை விட சிறந்த காலை உணவை விரும்புகிறார்கள்.

12 PM - 2 PM
பெரும்பாலான பெண்கள் வேலைகளைச் செய்வதில் பிஸியாக இருப்பதால் இந்த காலக்கட்டம் முற்றிலும் உடலுறவுக்கு ஏற்றதல்ல. மறுபுறம் ஆண்கள் இந்த நேரத்தில் சில முன் விளையாட்டுக்களை செய்ய விரும்புவார்கள். உடலுறவைத் தவிர, ஆண்கள் இந்த காலகட்டத்தில் ஒரு நல்ல மதிய உணவு அல்லது பிற்பகல் தூக்கத்தைப் பற்றியும் நினைக்கிறார்கள்.

2 PM - 4 PM
இந்த நேரத்தில் ஒரு பெண்ணின் இனப்பெருக்க அமைப்பு உச்சத்தில் உள்ளது. எனவே ஒரு தம்பதியினர் ஒரு குழந்தையை கருத்தரிக்க முயற்சிக்கிறார்கள் என்றால், இதுவே சிறந்த நேரம்.

4 PM - 6 PM
இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வறண்ட காலம். இந்த காலகட்டத்தில் பாலியல் செயல்பாடு கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த நேர உடலுறவு முழுமையான இன்பத்தை இருவருக்குமே தராது.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் செக்ஸ்க்கு அடிமையாகி இருப்பார்கள்..., இவங்ககிட்ட ரொம்ப உஷாரா இருங்க...!

8 PM - 10 PM
தம்பதியினர் ஒரு லேசான இரவு உணவை சாப்பிட்டு, அந்த நாள் வேலையை முழுவதுமாக முடித்துவிட்டால் உடலுறவு கொள்ள இது ஒரு நல்ல நேரமாகும்.

10 PM - 12 AM
காதல் பேச்சுகளுக்கு இது ஒரு சிறந்த நேரம், ஆனால் தம்பதியினர் தூக்கத்தை உணர ஆரம்பித்ததால் இது உடலுறவுக்கு அவ்வளவாக சிறந்த நேரமாக இல்லை.