For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இந்த' பழம் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுமாம்? ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு, கடுமையான மைலோயிட் லுகேமியா (ஏ.எம்.எல்) மீது கவனம் செலுத்தியது. இது லுகேமியாவின் மிகவும் அழிவுகரமான வடிவமாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்களிடம்தான் இது நிகழ்கின்றன.

|

நாட்டில் பெரும்பாலான மக்கள் பல சுகாதார பிரச்சனைகளால பாதிக்கப்படுகிறார்கள். காலநிலை மாற்றங்கள், உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறையால் பல ஆரோக்கிய பிரச்சனைகளால் நம் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. பலர் நாள்பட்ட நோயால் பாதிக்கப்படுகிறார்கள். புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

Avocado can help in cancer treatment: Study

குயெல்ப் பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வின்படி, அவகேடோ பழத்தில் உள்ள ஒரு கலவை ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க உதவக்கூடும் என்று கூறப்படுகிறது. புற்றுநோய் உயிரணு வளர்ச்சிக்கு முக்கியமானது. இதை விஞ்ஞானிகள் முதன்முறையாக அடையாளம் கண்ட ஒரு நொதியை இந்த பழம் குறிவைக்கிறது என்று கூறப்படுகிறது. இக்கட்டுரையில் அவகேடோ பழம் புற்றுநோய் சிகிச்சைக்கு எவ்வாறு உதவுகிறது என்று காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Avocado can help in cancer treatment: Study

Here we are talking about the Avocado can help in cancer treatment: Study.
Story first published: Wednesday, May 5, 2021, 17:55 [IST]
Desktop Bottom Promotion