For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உட்கார்ந்தபடி வேலை செய்வதால் உண்டாகும் சில உடல் பாதிப்புகள்!

ஓடியாடி வேலை செய்யும் வாழ்க்கைமுறை மாறி இன்று ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை அதிகரித்து வருகிறது. இதனால் உடலில் பல பாதிப்புகள் உண்டாகிறது.

|

ஓடியாடி வேலை செய்யும் வாழ்க்கைமுறை மாறி இன்று ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை அதிகரித்து வருகிறது. இதனால் உடலில் பல பாதிப்புகள் உண்டாகிறது. உட்கார்ந்தபடி வேலை செய்வதால் உண்டாகும் பாதிப்புகள், சரியான அளவு உடலுழைப்பை மேற்கொள்வதால் குறையலாம் என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

5 Effects Of A Sedentary Lifestyle

சுறுசுறுப்பில்லாமல் உட்கார்ந்த படி வேலை செய்வது இன்று பலருக்கும் பழக்கமாகிவிட்டது. வீட்டு வேலை, அலுவலக வேலை, குடும்பம், சமூகம் என்று எல்லா பக்கமும் ஓடிக்கொண்டிருக்கும் நாம் நமது ஆரோக்கியம் பற்றி கவலை கொள்வதில்லை.

MOST READ: பெற்றோர்களே எச்சரிக்கை! குழந்தைகள் அறிகுறியற்ற நோயாளிகளாக உள்ளார்களாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மேலும் இந்த கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இந்த வாழ்க்கை முறை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. ஓடியாடி வேலை செய்தவர்கள் கூட இன்று வீட்டில் அமர்ந்தபடி இருக்கிறார்கள். ஆனாலும் சிலர் காலையில் யோகா பயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது என்று தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

MOST READ: நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் உணவுகள் எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க...

வீட்டில் இருந்தபடி வேலை செய்வது இன்னும் எத்தனை நாட்கள் என்று தெரியாத சூழ்நிலையில் நம்மை நாம் சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக உட்கார்ந்தபடி வேலை செய்வதால் நீங்கள் உடல்ரீதியாக மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அவசியம் உங்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய நேரம் இது.

MOST READ: போட்டோசூட்டிற்கு பிங்க் நிற பிகினியில் பல செக்ஸியான போஸ்களைக் கொடுத்த கிம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Effects Of A Sedentary Lifestyle in Tamil

Here we listed some effects of sedentary lifestyle. Read on...
Desktop Bottom Promotion