For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடம்புல இந்த மாதிரி அறிகுறிகள் இருக்குதா? அப்போ உங்களுக்கு இந்த அபாயகர நோய்கள் இருக்குதுனு அர்த்தம்!

|

நம்ம உடம்புல புதுசா எதாவது மாற்றம் வந்தா பலர் அத கவனிக்கவே மாட்டோம். காரணம், ஏதோ ஒரு சாதாரண பிரச்சினைனு நாம நினைச்சிட்டு விட்டுடுவோம். ஆனா, அது தான் பின்னாளில் உங்களோட மரணத்துக்கே காரணமாக இருக்கும். சிலருக்கு திடீருன்னு தழும்பு போல உடம்புல வந்துருக்கும். நம்மில் பலரும் அதை விளையாட்டாகவே எடுத்திருப்போம். ஆனால், இது போன்ற தழும்புகள் கூட மோசமான நோயின் வடிவில் நம்மை பாதிக்கும்.

உடம்புல இந்த மாதிரி அறிகுறிகள் இருக்குதா? அப்போ உங்களுக்கு இந்த அபாயகர நோய்கள் இருக்குதுனு அர்த்தம்!

சிறு சிறு கட்டிகள், கரும்புள்ளிகள், கீறல்கள், தடிப்புகள்... இப்படி பல நம்ம உடம்புல வந்தாலும் இன்னைக்கு இருக்கற பிஸியான உலகத்துல அத ஒரு பொருட்டாகவே எடுத்துக்கறதில்ல. நம்ம உடம்புல தெரியுற எப்படிப்பட்ட புதுவித மாற்றங்களோ அல்லது அடையாளங்களோ நம் உயிருக்கே ஆபத்தாக இருக்கும் என்பதை இனி தெரிஞ்சிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Strange Skin Problems That Could Be a Sign of a Serious Disease

This article talks about the Strange Skin Problems That Could Be a Sign of a Serious Disease.
Story first published: Friday, April 12, 2019, 17:42 [IST]
Desktop Bottom Promotion