For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? சத்தியமா நீங்க நினைக்கிற இடம் இல்ல...!

நமது ஆரோக்கியத்தில் பாதி நமது கைகளில்தான் உள்ளது. உண்மையிலேயே கைகளில்தான் உள்ளது. ஏனெனில் நமது உடலுக்குள் செல்லும் பல பாக்டீரியாக்களும், வைரஸ்களும் கைகள் வழியாகத்தான் உள்ளே செல்கிறது.

|

ஆரோக்கியமாக வாழ்வது என்பது அனைவருக்கும் இருக்கும் ஆசையாகும். இன்று உலகின் மிகப்பெரிய வியாபரங்களில் ஒன்றாக ஆரோக்கியமான வாழ்வை அளிப்பது மாறிவிட்டது, அதற்கான தனிஉணவுகள், தனிஉடற்பயிற்சிகள், பயிற்சி நிறுவனங்கள் என மனித ஆரோக்கியம் மிகப்பெரிய சந்தையாக மாறிவிட்டது.

Parts of Your Body You Shouldnt Touch with Your Hands

நமது ஆரோக்கியத்தில் பாதி நமது கைகளில்தான் உள்ளது. உண்மையிலேயே கைகளில்தான் உள்ளது. ஏனெனில் நமது உடலுக்குள் செல்லும் பல பாக்டீரியாக்களும், வைரஸ்களும் கைகள் வழியாகத்தான் உள்ளே செல்கிறது. நமது உடலில் இருக்கும் பாக்டீரியாக்களையே நமது கைகள்தான் உள்ளே கொண்டு செல்கிறது. நமது உடலில் இருக்கும் சில பாகங்களை ஒருபோதும் நாம் வெறும் கைகளால் தொடக்கூடாது. இதன்மூலம் பல நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: body eyes கண்கள்
English summary

Parts of Your Body You Shouldn't Touch with Your Hands

There are parts of your body that you should never touch by your hands.
Story first published: Friday, May 17, 2019, 12:34 [IST]
Desktop Bottom Promotion