For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் சுய இன்பம் கொள்வதால், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் அபாயகர மாற்றங்கள் என்னென்ன?

|

மூடி மறைக்க கூடிய விஷயங்களில் இன்று "சுய இன்பம்" என்கிற வார்த்தையும் அடங்கியுள்ளது. நம்மை சுற்றி இருக்கும் பலர் சுய இன்பம் கொண்டால் அதை கொலைக்கு நிகராக கருதுகின்றனர். ஆனால், ஒரு உண்மை என்னவெனில் நம்மில் பலரும் இதை செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால், இதை பற்றி வெளியில் சொன்னால் தன்னை தனியாக ஒதுக்கி விடுவார்களோ என்கிற பயம் தான் இதை பற்றிய பேச்சுக்களை முடக்கி போடுகிறது.

ஆண்கள் சுய இன்பம் கொள்வதால், அந்தரங்க உறுப்பில் எப்படிப்பட்ட அபாயகர மாற்றங்கள் உண்டாகும்?

ஆனால், இதை பற்றி நிச்சயம் பொது வெளியில் பேச வேண்டிய காலம் வந்து விட்டது. காரணம் சுய இன்பம் கொள்வதால் குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் தான் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்குமாம். மற்றவர்களுக்கு இது பலவித பக்க விளைவுகளை அந்தரங்க உறுப்பில் உண்டாக்கும் என தற்போதைய ஆராய்ச்சி கூறுகிறது.

எந்த வயத்துக்குள் சுய இன்பம் கொள்பவர்களுக்கு பாதிப்புகள் இருக்காது என்பதையும், எத்தனை முறை சுய இன்பம் கொள்ளலாம் என்பதையும், யாருக்கெல்லாம் அந்தரங்க உறுப்பில் பாதிப்பு உண்டாகும் என்பதையும், இந்த பதிவில் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன்?

ஏன்?

பெரும்பாலும் சிறு வயதிலே 'சுய இன்பம் என்பது இதுதான்' என்பதை அறியாமல் பலரும் செய்திருப்பீர்கள். இதை செய்ததும் உள்ளுக்குள் ஒரு வித இன்பம் உண்டாகும்.

இதற்கு காரணம் ஹார்மோன்கள் தான். சுய இன்பம் கொள்ளும் போது உடலில் சிலபல ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும். இவை தான் உங்களுக்கு சந்தோஷமான நிலையை தருகிறது.

ஆண்!

ஆண்!

சுய இன்பத்தை பற்றிய ஆய்வில் சில முக்கிய தகவல்கள் வெளி வந்துளளன.அதில் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு தான் இதன் தேவை அதிக அளவில் ஏற்படுவதாக குறிப்பிட்டள்ளனர்.

இதனால் பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் சுய இன்பம் கொள்கின்றனர் என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கட்டுக்கதைகள்!

கட்டுக்கதைகள்!

மூடி மறைக்க வேண்டிய விஷயங்கள் என நாம் நினைக்கும் பலவற்றிலும் ஏராளமான கட்டு கதைகள் ஒளிந்துள்ளன.

சுய இன்பம் கொண்டால் முடி கொட்டும், ஆண்மை குறைவு, புற்றுநோய், விந்தணு குறைபாடு, மலட்டு தன்மை போன்ற கோளாறுகள் உண்டாகும் என பலவித கட்டு கதைகள் நம்மை சுற்றி எப்போதும் உலா வந்து கொண்டிருக்கும். ஆனால், இதில் ஒன்று மட்டும் இப்போது உண்மையாகி உள்ளது.

MOST READ: தொப்பையை உடனே குறைக்க, 14 நாட்கள் தொடர்ந்து இந்த டீயை குடித்து வந்தால் போதும்!

அந்தரங்க உறுப்பு!

அந்தரங்க உறுப்பு!

ஆண்கள் சுய இன்பம் கொண்டால் அவர்களுக்கு பிறப்புறுப்பில் புற்றுநோய் உருவாகும் என சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது. இதை கேட்ட பல ஆண்களும் இடி விழுந்தது போல ஆகிருப்பீர்கள். இதிலும் ஒரு ட்விஸ்ட்டை இந்த ஆய்வு வைத்துள்ளது.

காரணம்!

காரணம்!

இப்படி அந்தரங்க உறுப்பில் புற்றுநோய் உருவாவதற்கும் ஹார்மோன் தான் காரணமாம். அன்ட்ரொஜென் என்கிற செக்ஸ் ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தி ஆகினால் பிறப்புறுப்பில் புற்றுநோய் செல்கள் உருவாக வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாம்.

ஆய்வின் முடிவு!

ஆய்வின் முடிவு!

அதாவது 20 வயதுக்கு மேலுள்ள ஆண்கள் யாரெல்லாம் அடிக்கடி சுய இன்பம் கொள்கிறார்களோ அவர்களுக்கு அந்தரங்க உறுப்பில் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளது. ஆனால், 50 வயதுக்கும் மேல் உள்ள ஆண்களுக்கும் இதில் ஒரு ட்விஸ்ட் உள்ளது.

MOST READ:தினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா?

50-களில்!

50-களில்!

50 வயதுக்கு மேல் சுய இன்பம் அடிக்கடி கொள்வோருக்கு இந்த புற்றுநோயின் தாக்கம் மிக குறைவு. அதாவது, வயதை பொருத்து புற்றுநோயின் வீரியமும் குறைகிறது என இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

எத்தனை முறை?

எத்தனை முறை?

20 முதல் 30 வயதுக்குள் உள்ள ஆண்கள் ஒரு வாரத்திற்கு 2 முதல் 7 முறை சுய இன்பம் கொண்டால் அந்தரங்க உறுப்பில் புற்றுநோயின் அபாயம் 79% அதிகமாகுமாம்.

மேலும், 50 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட முறை சுய இன்பம் கொண்டால் இதன் பாதிப்பு 70% குறையுமாம்.

ஜாக்கிரதை!

ஜாக்கிரதை!

சுய இன்பத்தை பற்றிய பலவித ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு பெறப்பட்டுள்ளது. ஆதாவது ஒரு வாரத்திற்கு 2 முறைக்கும் மேல் இளம் வயது ஆண்கள் சுய இன்பம் கொண்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். ஆதலால், ஆண்களே இனி ஜாக்கிரதையாக செயல்படுங்கள்.

MOST READ:24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் அதிகபட்சமாக இந்த நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் தெரியுமா?!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Masturbation Frequency Linked to Prostate Risk in 20s And Protection in 50s

Masturbation frequency linked to prostate risk in 20s and protection in 50s, study says.
Desktop Bottom Promotion