Latest Updates
-
சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 அடிப்படை ரகசியங்கள் - இதை பாலோ பண்றவங்க பெரிய ஆளா வருவார்களாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: ஜூன் கடைசி இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. -
செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா?
13 வயசுல 4 இன்ச் அளவு இருந்தா நார்மலா? பிறப்புறுப்பின் சரியான அளவை தெரிந்து கொள்வது எப்படி?
13 வயது சிறுவனுக்கு ஆணுறுப்பு 4 இன்ச் அளவுக்கு இருந்தால் அது மிகச் சிறியதா அல்லது சராசரி அளவு தானா என்பது பற்றி இந்த பகுதியில் விளக்கமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
13 வயது சிறுவனுக்கு ஆணுறுப்பு 4 இன்ச் அளவுக்கு இருந்தால் அது மிகப் பெரியதா அல்லது சராசரி அளவு தானா என்று நிறைய குழப்பம் இருக்கிறது. நிறைய ஆண்களுக்கு தங்களுடைய உறுப்பு சிறியதாக இருக்கிறது என்று நினைத்து வருத்தப்படுவார்கள். சிலர் பெரிது என்று நினைத்துக் கொள்வார்.

இந்த குழப்பத்துக்கு எல்லாம் காரணம் இவர்களுக்கு சராசரி அளவு பற்றி தெரியாததும். தங்களுடைய அளவை சரியாகக் கணக்கிடத் தெரியாமல் இருப்பதும் தான் காரணமாகச் சொல்லப் படுகிறது. சரி. அப்போ உண்மையாகவே ஆண்களின் பிறப்புறுப்பின் நார்மல் சைஸ் தான் என்ன? அதைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம் வாங்க.

இளைஞனின் கேள்வி
பருவ வயதைத் தொடுகின்ற இளைஞர்களுக்கு இயல்பாகவே தன்னுடைய பிறப்புறுப்பு பற்றிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருக்கத்தான் செய்யும். யாரிடமும் கேட்கவும் தயக்கமாக இருக்கும். தனக்கு சரியான அளவில் வளர்ச்சி பெற்றிருக்கிறதா என்ற குழப்பமும் பயமும் இருக்கும்.

தவறான புரிதல்
அதேசமயம் இணையம், கண்ட விடியோக்கள் என பார்த்து அதில் வரும் இளைஞர்களோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்வது ஆகியவை தான் இவர்களுக்கு அதிக அளவில் குழப்பத்தை உண்டாக்கி விடுகிறது. அதனால் தேவையில்லாத மன உளைச்சலுக்கும் தேவையில்லாத எண்ணங்களுக்கு வழிவகுக்கிறது.

என்ன அளவு சரி?
13 வயது என்பது பருவமடைகிற வயது. திடீரென உறுப்பு நீங்கள் நினைப்பது போல் 6 இன்ச்க்கு மேல் வளர்ந்து விடாது. பருவமடைந்து ஒரு சில ஆண்டுகள் பிடிக்கும். உங்களுடைய உறுப்பின் தொடக்கத்தில் இருக்கும் பியூபிக் எலும்புப் பகுதியில் இருந்து அளக்கத் தொடங்க வேண்டும்.

ஆராய்ச்சி
யூராலிஜி ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை என்னவென்றால் நூற்றில் 80 ஆண்களுக்கு 8.8 செ.மீ (3.5) அளவில் தான் உறுப்பு இருக்கிறதாம். ஆனால் விறைப்பு நிலையில் சராசரியாக இருக்க வேண்டிய அளவு என்பது 12.9 செ.மீ (5.1 இன்ச்) இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

13 வயதில் 4 இன்ச்
13 வயதில் இருக்கும் சிறுவனுக்கு விறைப்பில் 4 இன்ச் அளவு உறுப்பு இருக்கிறதென்றால் அது இயல்பான சராசரி அளவை விடவும் பெரியது தான். அதில் பிரச்சினை என்று எதுவும் கிடையாது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அது வளர்ச்சி பெற்று, பெரிய உறுப்புகள் கொண்டவர்களின் சராசரி அளவுக்கும் இது மாறலாம். அல்லது பெரும்பான்மையான சராசரியாகவும் ஆகலாம். அந்த அளவுக்கும் இன்பத்துக்கும் தொடர்பு கிடையாது.



Click it and Unblock the Notifications