For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்மை குறைவு முதல் புற்றுநோய் வரை, அனைத்திற்கும் தீர்வு தரும் இஞ்சி எண்ணெய்!

|

பலவித எண்ணெய்களை நாம் கேள்வி பட்டிருப்போம். சமையலுக்கு தனி எண்ணெய், உடல் வலிகளுக்கு தனி எண்ணெய், தலைக்கு தடவ வேறு சில எண்ணெய்கள் என பல்வேறு வகையான எண்ணெய்கள் உள்ளன. ஏராளமான எண்ணெய் வகைகள் இருந்தாலும் ஒரு சில எண்ணெய் வகைகள் மட்டுமே நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆண்மை குறைவு முதல் புற்றுநோய் வரை, அனைத்திற்கும் தீர்வு தரும் இஞ்சி எண்ணெய்!

நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றே இந்த இஞ்சி எண்ணெய்யும் மருத்துவ குணம் கொண்டது. இதனை நாம் பயன்படுத்தி பல வித உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலும். இதுவரை வெறும் இஞ்சியை வைத்து நாம் செய்ய கூடிய விஷயங்களை தான் நாம் பார்த்திருப்போம்.

ஆனால், இனி இஞ்சி எண்ணெய்யை வைத்து கூட எண்ணற்ற நோய்களுக்கும், குறைபாட்டிற்கும் நம்மால் தீர்வு காண இயலும். இது எப்படி சாத்தியம் ஆகும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of ginger Oil

Here we listed some of the health benefits of ginger oil.
Story first published: Thursday, February 28, 2019, 17:07 [IST]
Desktop Bottom Promotion