Just In
- 7 min ago செஃப் வெங்கடேஷ் பட்டின் ஸ்பெஷல் ரெசிபியான காலிஃப்ளவர் மல்லி ப்ரையை எப்படி செய்யணும் தெரியுமா?
- 38 min ago இந்த 3 வைட்டமின்கள் உங்க உடலில் குறைவாக இருந்தா உங்களுக்கு உயிருக்கு ஆபத்தான புற்றுநோய் வர வாய்ப்பிருக்காம்...
- 2 hrs ago மாரடைப்பை வரத்தூண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையணுமா? இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க..
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரங்களுக்கு காதலில் கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இல்லையாம்... இவங்க காதல் வாழ்க்கை நரகம்தானாம்...!
Don't Miss
- Education 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்..9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்!
- News பாட்டியாகி அரசியலுக்கு வந்தால், வாரிசு அரசியல் கிடையாது.. சவுமியாவுக்கு சப்போர்ட்டாக அண்ணாமலை லாஜிக்
- Finance சென்னை ஃபோர்டு தொழிற்சாலை.. வந்தது செம அப்டேட்..!!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய தலைவலி.. பழைய அவமானத்தை மறக்காத முகமது ஷமி.. அதிரடி திருப்பம்
- Automobiles உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!
- Movies Baakiyalakshmi: வீட்டிற்கு தெரியாமல் செழியன் -ஜெனி மீட்டிங்.. அட செழியனுக்கு கூடவா சொல்ல மாட்டீங்க!
- Technology தூக்கி பாக்கெட்ல போடலாம்.. ரூ.16,000 போதும்.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஏப்ரல் 1 வருது!
- Travel பெரிய நியூஸ் – இந்திய ரயில்வேயில் 75% வரை தள்ளுபடி கட்டணத்தில் டிக்கெட் புக் பண்ணலாம் தெரியுமா?
எவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா?... அதுக்கு ஏன்னு தெரியுமா?
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். ஆனால் இந்த பசியே பறந்து போகாமல் திரும்பத் திரும்ப எடுத்தால் நாம் என்ன செய்வோம். ஆமாங்க உங்களுக்கு அடிக்கடி பசி எடுக்கா?
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். ஆனால் இந்த பசியே பறந்து போகாமல் திரும்பத் திரும்ப எடுத்தால் நாம் என்ன செய்வோம். ஆமாங்க உங்களுக்கு அடிக்கடி பசி எடுக்கா? என்ன சாப்பிட்டும் பசி அடங்கலையா? சில சமயங்களில் நாம் அப்போ தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் மறுபடியும் வயிறு பரண்டும். இதற்கு காரணம் என்ன என்று என்றாவது நாம் யோசித்து இருக்கோமா? கிடையவே கிடையாது. பசி வந்ததும் எதையாவது சாப்பிட்டு அதை அடக்கி விடுவோம். உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இப்படி உண்மையில் காரணம் என்னவென்று தெரியாமல் சாப்பிடுவதால் தான் நமக்கு நிறைய பிரச்சினைகளும் வருகிறது. அதிகமான உடல் எடை, அதிக கொலஸ்ட்ரால், நீரிழிவு நோய் என்று அடுக்கி கொண்டே போகலாம்.
சரி இனி என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? அதற்குத் தாங்க இதற்கான உண்மையான காரணத்தை தெரிஞ்சுகோங்க. வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.