For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் முன்னோர்கள் ஆண்மை குறைவிற்கு பயன்படுத்திய உட்டியாணா பந்தா பயிற்சியை பற்றி தெரியுமா..?

நம் முன்னோர்கள் இந்த உட்டியாணா பந்தாவை பயன்படுத்திதான் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடனும், ஆண்மை பலத்துடனும் இருந்தார்கள். இந்த பயிற்சியை பின்பற்றி நீங்களும் உங்கள் இல்லற வாழ்வில் இன்பத்தை அடையுங்கள்.

By Haripriya
|

நமது உடல் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நல்ல உணவு, தினம்தோறும் உடற்பயிற்சி, நிம்மதியான மன நலம் போன்றவை மிகவும் அவசியமானது. இன்று பலரும் அவதிப்படும் பெரிய பிரச்சினை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும்தான். இதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்வியலே. ஒவ்வொருவரும் அன்றாடம் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். இதன் எண்ணிக்கை உயர்கிறதே தவிர குறைய செய்யவில்லை. குறிப்பாக இன்று பல ஆண்களை ஆட்டி படைக்கும் ஒன்று இந்த ஆண்மை குறைபாடே.

Uddiyana Asana To Improve Masculinity & Give Benefits

இதற்கு எண்ணற்ற வழிகளை தினம்தினமும் கண்டுபிடித்தாலும் அவற்றில் பல அவ்வளவும் வேலை செய்வதில்லை. காரணம் சீரான ஆய்வுகள் இன்றி அவை வெளிவருகின்றன. ஆனால் இந்த உட்டியாணா பந்தா அப்படி கிடையாது. நம் முன்னோர்கள் இந்த பந்தாவை பயன்படுத்திதான் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடனும், ஆண்மை பலத்துடனும் இருந்தார்கள். இந்த பயிற்சியை பின்பற்றி நீங்களும் உங்கள் இல்லற வாழ்வில் இன்பத்தை அடையுங்கள். உட்டியாணா பந்தாவை பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Uddiyana Asana To Improve Masculinity & Give Benefits

A lock, or bandha, in hatha yoga, is a gesture in which a segment of the body is sealed, isolated, or constricted in some manner. One of the most powerful locks is uddiyana bandha—the upward flying lock or abdominal lift, in which you suck your abdominal wall in and up at the end of an exhalation, while restraining the breath.
Desktop Bottom Promotion