For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!

இங்கு தைராய்டு இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

சுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் தைராய்டு பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். சுமார் 60 சதவீத மக்கள் தங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என்று தெரியமலேயே உள்ளனர். தைராய்டு என்பது பட்டாம்பூச்சி வடிவில் கழுத்தின் முன்புறம் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பியாகும். இந்த சுரப்பியில் சுரக்கப்படுவது தான் தைராய்டு ஹார்மோன். இது உடலில் பல முக்கிய பணிகளை செய்கிறது.

Things You Should Not Do if You are a Thyroid Patient

பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் தான் தைராய்டு பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவார்கள். பொதுவான தைராய்டு கோளாறுகளான ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு, தைராய்டிட்டிஸ். பெரும்பாலான தைராய்டு கோளாறுகள் இயற்கையாக மரபணுக்களால் வருவதாகும். தைராய்டு கோளாறை சரிசெய்யாமல் விட்டுவிட்டால், அது மெட்டபாலிசத்தைப் பாதித்து, இதய நோய், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மலட்டுத்தன்மை போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.

பெரும்பாலான தைராய்டு பிரச்சனைகளை எளிதில் மருத்துவ உதவியுடனும், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் கட்டுப்படுத்தலாம். இக்கட்டுரையில் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் அவசியம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Should Not Do if You are a Thyroid Patient

Here are some things you should not do if you are a thyroid patient. Read on to know more...
Desktop Bottom Promotion