For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே உங்கள் மீசை மற்றும் தாடி வளரவில்லை என்றால், அது இந்த நோயாக கூட இருக்கலாம்..!

ஆண்களின் ஆண்மை சார்ந்த விஷயமாகவே இது பலராலும் இன்றளவும் நம்பப்படுகிறது. மீசை மற்றும் தாடி ஒரு ஆணுக்கு வளரவில்லை என்றால், அது ஏதோ மிக பெரிய குறைபாடாகவே கருதப்படுகிறது.

By Haripriya
|

ஆண்கள் என்றாலே அவர்களுக்கு மிகவும் அழகென கருதுவது அவர்களின் முடியைத்தான். பெண்கள் எவ்வாறு தங்கள் முடியின் மீது அதீத பிரியம் கொண்டுள்ளாரோ அதே அளவிற்கு ஆண்களும் தங்களின் முடியின் மீது பிரியம் வைத்துள்ளனர். குறிப்பாக மீசை மாற்றும் தாடி, இவை இரண்டும் ஆண்களின் அடையாளமாகவே கருதப்படுகிறது. தலை முடி சார்ந்த பிரச்சினை பெரும்பாலான ஆண்களுக்கு இருந்தாலும், இந்த மீசை மற்றும் தாடி வளராத பிரச்சினை அதிக ஆண்களை கவலையுற செய்கிறது.

Reasons For Why Beard & Moustache Not Growing In Face

ஆண்களின் ஆண்மை சார்ந்த விஷயமாகவே இது பலராலும் இன்றளவும் நம்பப்படுகிறது. மீசை மற்றும் தாடி ஒரு ஆணுக்கு வளரவில்லை என்றால், அது ஏதோ மிக பெரிய குறைபாடாகவே கருதப்படுகிறது. இதற்கு உண்மையான காரணம்தான் என்ன என்று குழம்பி கொண்டிருக்கும் ஆண்களுக்கு பதில்தான் இந்த பதிவு. ஏன் ஒரு ஆணுக்கு மீசை மற்றும் தாடி வளரவில்லை, என்னென்ன காரணிகள் அதற்கு காரணம் என்ற முழு விவரத்தையும் இதில் அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons For Why Beard & Moustache Not Growing In Face

Some men do not get proper beard growth on the face. The most common cause is genetic that is it may run in your family. Testosterone levels should also be evaluated for the same.
Desktop Bottom Promotion