For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனிமே! எல்லாமே ஜில்,ஜில்., கூல், கூல் தான்., வந்திடுச்சு ஆண்மை அதிகரிக்கும் புதிய அண்டர்வேர்!

ஆண்களை கூலாக வைத்துக் கொள்ளவும், விந்து ஆரோக்கியம் அதிகரிக்கவும் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட உள்ளாடை!

By Staff
|

சூடு ஆண்களுக்கு சுத்தமாக ஆகாது. முக்கியமாக அந்தரங்க பகுதியில். அந்தரங்க பகுதியில் சூடு அதிகரித்தால் விந்தணு ஆரோக்கியம் குறையும். இதனால் விந்தணு எண்ணிக்கை குறைபாடு, விந்தணுவின் நீந்தும் திறன் போன்றவற்றில் குறைபாடு ஏற்படலாம். இதற்காக தான் ஆண்கள் இறுக்கமாக உள்ளாடை அல்லது ஜீன்ஸ் பேன்ட் போன்றவற்றை அணிய வேண்டாம் என்று கூறப்படுகிறது.

New Underwear to Help Improve Sperm Health and Keep Men Cool!

ஆண்கள் தந்தை ஆகவேண்டும் என்றால் அந்தரங்க பகுதி மிகுந்த சூடு ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்களை மடிகணினியை மடியில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்பதற்கும் இதுதான் காரணம்.

சரி! இதற்கு என்ன தான் தீர்வு? இதோ புதியதாக கண்டுபிடித்துள்ளனர் ஒரு புதிய அண்டர்வேர். இது ஆண்களின் அந்தரங்க பகுதியை சூடாகாமல் குளுகுளுவென வைத்துக் கொள்ளுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

New Underwear to Help Improve Sperm Health and Keep Men Cool!

New Underwear to Help Improve Sperm Health and Keep Men Cool!
Desktop Bottom Promotion