For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுயஇன்பத்தில் மட்டும் 15 வகை இருக்காமே... இத்தனையும் நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா?...

By Manimegalai
|

உலகம் முழுவதிலுமே பருவமடைந்த ஆண், பெண்களுக்கு மத்தியில் இந்த சுயஇன்பப் பழக்கம் இருக்கத்தான் செய்கிறது.

சாதாதரணமாக பிறப்புறுப்பைத் தீணடும்போது உண்டாகிற ஒருவிதமான புலனுணர்வு கிளர்ச்சியால் அடிக்கடி அதை செய்து பார்த்து, அதில் உண்டாகும் இன்பத்துக்கு அடிமையாகிவிடுகிறார்கள். அதில் சிக்கிக் கொண்ட பலரும் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழக்கம் உண்டாகக் காரணம்

பழக்கம் உண்டாகக் காரணம்

துணை ஏதுமின்றி, தன்னந்தனியாக பிறப்புறுப்பை அசைத்து, அதன்மூலம் காம சுகத்தை அடைவதை நிறுத்த முடியாமல் அடிமையாக மாறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

ஆபாச புத்தகங்கள் படிப்பது, ஆபாசப் படங்கள் பார்ப்பது, நண்பர்களுடன் சேர்ந்து ஆபாசமாகப் பேசுவது, கனவுகளில் வாழுதல், வாழ்க்கை சூழ்நிலைகள் இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

சுயஇன்பம் தவறா?

சுயஇன்பம் தவறா?

சுய இன்பப் பழக்கம் இயற்கையானது. இயல்பான உடலுறவுக்குப் பின் எந்த மாதிரியான விளைவுகள் உண்டாகுமோ அதேபோலத்தான் சுய இன்ப்ப பழக்கத்தாலும் ஏற்படும். போதிய ஓய்வுக்குப் பின் சரியாகிவிடும். அது ஒரு விந்து வெளியேற்றும் நிகழ்வு அவ்வளவு தான். விந்து வெளியேறுவதால் எந்த பிரச்னையும் ஏற்படாது.

விந்து வெளியேறும்போது என்ன நடக்கும்

விந்து வெளியேறும்போது என்ன நடக்கும்

ஒவ்வொரு முறை விந்து வெளியேறும்போதும், உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் மொத்த நரம்பு மண்டலமும் கிளர்ச்சியடையும். இதை நாம் சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த உச்சம் என்னும் ஒற்றை நொடிக்காகவும் தேங்கியிருக்கும் விந்தை வெளியேற்றவும் தான் இத்தனை போராட்டம் அவனுக்குள் நடக்கிறது. அந்த ஒரு நிமிட கிளர்ச்சி தான் அவர்களை சொர்க்கத்துக்கே அழைத்துப் போகிறது.

சுய இன்ப வகைகள்

சுய இன்ப வகைகள்

சுய இன்ப வகைகள் என்பது நீங்கள் நினைப்பது போல் உடல் ரீதியாக உடலுறவில் பின்பற்றப்படும் பொசிஷன்களைப் போன்றதல்ல. இதில் உடலும் மனமும் சேர்ந்திருக்கிறது. அதாவது மனநிலை, சூழல் ஆகியவற்றின் குரூரத்தன்மையால் வெவ்வேறு மாதிரியான சுய இன்பப் பழக்கம் இருக்கிறது. அது கிட்டதட்ட 16 வகையானது என்றும் இது அத்தனையும் மனத்தின் குரூரத்தன்மையால் வெளிப்படுவது என ஹோமியோபதி, அக்குபஞ்சர் போன்ற மருத்துவ முறைகளில் கூறப்படுகிறது.

வகை 1

வகை 1

தன் முன் எந்த பெண் வந்து நின்றாலும் தீ போல அதிகரிப்பது. இவர்களால் அதை கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி சுய இன்பம் மேற்கொண்டு, அந்த பழக்கத்துக்கு அடிமையாகிவிடுவார்கள். இதன் காரணமாக இவர்களுக்கு விறைப்பின் போது அதிக வலியும் உண்டாகும்.

வகை 2

வகை 2

சிலருக்கு எப்போதும் உட்கார்ந்து கொண்டு, அல்லது படுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் தோன்றும். படுத்துக்கொண்டிருந்தாலும் தன்னுடைய உடலின் தீண்டலையே அவர்களுடைய மனம் நினைத்துக் கொண்டிருக்குமாம்.

வகை 3

வகை 3

எப்பொழுதும் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள். தூக்கக் கலக்கத்திலும் இதுபற்றிய நினைவு வந்து போகும். அதனால் உச்சத்துக்குப் பின் இவர்களுக்கு லேசான வலிப்பு நிலை கூட வரலாம்.

வகை 4

வகை 4

இந்த சுய இன்பப் பழக்கத்துக்கு அடிமையாகி, குறிப்பிட்ட கால இடைவெளிகளுக்கு இவர்களுடைய கை நடுங்க ஆரம்பித்துவிடுமாம். உடனே சென்று விந்தை வெளியேற்றியே ஆக வேண்டிய மன இறுக்கத்துக்கு சென்றுவிடுவார்கள்.

வகை 5

வகை 5

பெண்கள் யாராவது அருகில் இருந்தாலோ, அல்லது தன்னை தொட்டுவிட்டாலோ அல்லது அருகில் நின்று அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாலோ, எதுவுமே செய்யாமல் தானாக விந்து ஒழுகுதல் நிலை ஏற்பட்டு விடும்.

வகை 6

வகை 6

எந்த வேலை செய்யவும் மனம் இடம் கொடுக்காது. வேலை இருக்கும்போது, சுயஇன்ப சிந்தனையால் தடைபடும் என நினைத்து நடந்து கொண்டே இருப்பார்கள். இதனால் கால் வலியாலும் முதுகு வலியாலும் பல ஆண்கள் அவதிப்படுகிறார்கள்.

வகை 7

வகை 7

எப்போதும் பாலுணர்வு பற்றியு எண்ணுதல். தாழ்வு மனப்பான்மையோடு பேசும் பலருக்கும் இந்த சுயஇன்பப் பழக்கம் இருக்கிறதாம். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட கோபம் உண்டாகும். குழி விழுந்த முகம், இரவில் தானாக விந்து வெளியேறுதல் போன்ற பிரச்னைகளோடு இருப்பார்கள்.

வகை 7

வகை 7

சிலர் நீண்ட நாள் தொடர்ந்து இந்த பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதால் உறுப்ப தளர்ந்து, சிறிதாக சருங்கியே எப்போதும் காணப்படும். அதிலிருந்து மீண்டு உறுப்பின் விறைப்புத்தன்மைக்கான போராடி மேலும் அடிமையாகிறவர்கள் பலர்.

வகை 8

வகை 8

பருவமடையும் முன்பாகவே சுய இன்பத்தில் ஈடுபடுதல், தூக்கத்திலும் கைகளை பிறப்பறுப்பின் மேல் வைத்துக் கொண்டு தூங்குதல். அதோடு மட்டுமல்ல இந்த வகையில் சிலர் அரை தூக்கத்தில் இருந்து கொண்டே சுய இன்பம் மேற்கொள்வதும் உண்டு.

வகை 9

வகை 9

இது பெண்களுக்கான விஷயம். பெண்களும் சுய இன்பம் மேற்கொள்வதுண்டு. சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் மூன்று நாட்களும் அமைதியாகவே இருக்க முடியாது. அந்த சமயங்களில் சுயஇன்பம் மேற்கொள்ள வேண்டுமென்று நினைத்தல்

வகை 10

வகை 10

சில பெண்களுக்கு கீரிப்பூச்சிகள் தொல்லை இருக்கும். அவர்களுக்கு ஆசன வாயில் உண்டாகும் அரிப்பு பிறப்புறுப்பு வரை பரவி, அங்கும் அரிப்பதுபோல் உணர்வு வரும். அதனால் சுயஇன்பப் பழக்கம் உண்டாகியிருக்கும்.

வகை 11

வகை 11

ஆண்கள் தொட்டோலே சில பெண்கள் கிளர்ச்சி அடைந்துவிடுவார்கள். தனியாக இருக்கும் நேரங்களில்அந்த ஆண் தொ்டதை நினைத்துப் பார்த்து, கிளர்ச்சியுற்று சுய இன்பம் மேற்கொள்வார்கள்.

வகை 12

வகை 12

சுய இன்பத்துக்கு அடிமையான சில பெண்களுக்கு ஆடைகளை நீக்கி பிறப்புறுப்பை தானே ரசித்தல், பிறருக்கு காட்டுதல், பிறப்பறுப்பகளைப் பற்றி ஆபாசமாகப் பேசுதல் போன்ற பழக்கங்கள் இருக்கும். இதுகூட ஒருவகையான சுய இன்பப் பழக்கமாகவே மருத்துவர்கள் கருதுகின்றனர்.

வகை 13

வகை 13

பெண்ணுறுப்பில் உண்டாகும் அதிகப்படியான அரிப்பின் காரணமாக, உடலுறவு குறித்த இச்சை சிலருக்கு ஏற்படும். அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள சுயஇன்பம் மேற்கொள்வார்கள்.

வகை 14

வகை 14

சிலர் விதவைப் பெண்களாகப் பார்த்து அவர்களுக்கு பாலியல் இச்சையைத் தூண்ட முயற்சி செய்வார்கள். அதை நினைத்துக் கொண்டே தனியாக சென்று சுயஇனபத்தில் மூழ்குவார்கள்

வகை 15

வகை 15

சிலருக்கு வாழ்க்கை பற்றிய அச்சமும் வெறுப்பும் எப்போது அதிகமாகத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அதிலிருந்து தங்களை மனம் மாற்றிக்கொள்ள சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

homeopathy treatments for masturbation addicted

homeopathy treatments for masturbation addicted
Story first published: Friday, March 16, 2018, 10:04 [IST]