For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் விந்தணுவை அதிகரித்து ஆண்மை குறைவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேரட்..!

ஒரு ஆணுக்கு மன அழுத்தம் அதிகமாகினால் ஆண்மை குறைவு, விந்து எண்ணிக்கையில் குறைவு போன்ற கொடுமையான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். ஆண்களே... உங்களை இந்த பிரச்சினைகளில் இருந்து காப்பாற்ற நம்ம வீட்டு உணவில் இந்

By Haripriya
|

காய்கறிகள் என்றாலே இன்று பலரும் வெறுக்கும் அளவிற்கு வந்துவிட்டோம். வெளியில் கிடைக்கும் பலவகையான உணவுகளுக்கு அடிமையாகி வருகின்ற நாம், இதனால் பல நோய்களுக்கும், ஹார்மோன் குறைபாடுகளுக்கும் ஆளாகின்றோம். இந்த வகையில் ஆண் - பெண் என்ற வேறுபாடு சிறிதும் கிடையாது. இருப்பினும் பெண்களை காட்டிலும் ஆண்களே வெளி உணவுகளை அதிகம் உண்கிறார்கள் என்று சில உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் விளைவு ஊட்டச்சத்துக்கள் குறைந்து உடல் ரீதியாக ஆண்கள் எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறார்கள். குறிப்பாக ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லையென்றால் உளவியல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தும்.

carrot increase sperm count in tamil

இதன் முடிவு மன அழுத்தம், இதய நோய்கள் போன்றவற்றை தரும். ஒரு ஆணுக்கு மன அழுத்தம் அதிகமாகினால் ஆண்மை குறைவு, விந்து எண்ணிக்கையில் குறைவு போன்ற கொடுமையான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். ஆண்களே... உங்களை இந்த பிரச்சினைகளில் இருந்து காப்பாற்ற நம்ம வீட்டு உணவில் இந்த கேரட்டை அதிகம் சேர்த்தாலே போதும். இந்த பதிவில் கேரட் எவ்வாறு ஆண்மை குறைவு மற்றும் விந்து குறைபாட்டிற்கு உதவுகிறது என்பதை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Carrots For Men

Men may now be more inclined to listen to mom’s age-old advice: eat your fruits and vegetables. Consuming yellow- and orange-colored fruits and vegetables — specifically carrots. They are found to boost sperm quantity and quality by up to eight percent, according to a recent study.
Desktop Bottom Promotion