For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் படுக்கையில் அதிக செயல்தினுடன் இருக்கணுமா...? அப்போ தினமும் 1 கிளாஸ் பீர் குடிங்க...

|

ஒவ்வொரு உணவு பொருளுக்கு பின்னும் ஒரு மருத்துவ தன்மை இருக்க தான் செய்யும். உணவின் தன்மையை பொறுத்தே நாம் அவற்றை எந்த அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். அந்த வகையில் பீருக்குள் சில முக்கிய நன்மைகள் இருக்கிறது என அண்மைய ஆராய்ச்சி ஒன்று சொல்லியுள்ளது. அது என்னவென்று நினைக்கிறீர்களா..?

அதாவது, தினமும் 1 கிளாஸ் பீர் குடித்து வந்தால் ஆண்கள் படுக்கையில் அதிக செயல்தினுடன் இருக்க முடியுமாம். இந்த பிரத்தியேக ஆய்வு பல ஆண்களுக்கு இனிமையான தகவலாக நிச்சயம் இருக்கும். எப்படி 1 கிளாஸ் பீர் ஆண்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீர் குடிப்பீர்களா..?

பீர் குடிப்பீர்களா..?

ஒவ்வொருவருக்கும் சில முக்கிய பழக்கம் இருக்கும். சிலருக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவது பிடிக்கும், சிலருக்கு அதிகமான உணவு சாப்பிடுவது பிடிக்கும், அதே போன்று சிலருக்கு பீர் குடிப்பதும் பிடிக்கும். ஆனால், இத்தனை நாளாக பீர் குடிப்பதன் மூலமாக ஏற்பட கூடிய நன்மைகளை நீங்கள் அறிந்திராமலே இருந்திருப்பீர்கள். இதில் எண்ணற்ற நன்மைகள் ஆண்களுக்கு குறிப்பாக உள்ளதாம்.

ஆண்களின் பிரச்சினை என்ன..?

ஆண்களின் பிரச்சினை என்ன..?

இன்று பாதிக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு ஏராளமான உடல் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சினைகள் இருக்க தான் செய்கிறது. குறிப்பாக விந்தணு குறைபாடு, மலட்டு தன்மை, விறைப்பு தன்மை, பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை போன்றவை ஆண்களின் முதன்மையான பிரச்சினையாக கருதப்படுகிறது.

ஆண்களும் பீரும் எப்படி..?

ஆண்களும் பீரும் எப்படி..?

பீரில் பல்வேறு நன்மைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பீரை தானியங்கள், ஈஸ்ட், ஹாப்ஸ் போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒயினை போன்ற தயாரிப்பு முறைதான் பீருக்கும்பின்பற்றப்படுகிறது. இதில் பொட்டாசியம், வைட்டமின் பி, மேலும் பல ஊட்டசத்துக்கள் உள்ளன.

பீரின் செயல்பாடு என்ன..?

பீரின் செயல்பாடு என்ன..?

ஆண்களின் உடலில் பீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஆண்களின் பிறப்புறுப்பில் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறதாம். எனவே, விறைப்பு தன்மையால் பாதிக்கப்பட்டுளோர்க்கு சிறந்த மருந்தாக பீர் இருக்கும்.

READ MORE: அரசல் புரசலாக கசிந்த தமிழ் திரைப்பட பிரபலங்களின் இரகசிய காதல் கதைகள்!!!

ஆண்களின் திறனை அதிகரிக்கும் பீர்..!

ஆண்களின் திறனை அதிகரிக்கும் பீர்..!

படுக்கையில் தனது இணையுடன் நல்ல தம்பத்தியத்தை ஏற்படுத்த முடியாமல் தவிப்போருக்கு பீர் உதவும். தினமும் ஆண்கள் 1 பிண்ட பீர் (பீருக்கென்ற பிரத்தியேக கிளாஸ்) குடித்து வந்தால் படுக்கையில் அதிக செயல்தினுடன் இருக்க முடியுமாம். இந்த அளவில் அதிகரித்தாலும் செயல்திறன் கூடாதாம்.

ஆராய்ச்சியின் முடிவு என்ன..?

ஆராய்ச்சியின் முடிவு என்ன..?

ஆண்கள் தொடர்ந்து 1 கிளாஸ் பீர் குடித்து வந்தால் அவர்களின் விறைப்பு தன்மை பிரச்சினை குணமடைந்து தாம்பத்தியத்தில் செயல்திணை அதிகரிக்க முடியுமாம். குறிப்பாக 34 சதவீதம் வரை ஆண்களின் ஆண்மை தன்மையை இவை அதிகரிக்கும் என சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

பீரும் ஆர்கசமும்...

பீரும் ஆர்கசமும்...

பீரில் முழுக்க முழுக்க phytoestrogens உள்ளதாம். எனவே, இதனை குடித்து வருவதால் ஆர்கஸம் அடைவதை சிறிது நேரம் தாமதகமாக்குமாம். ஆதலால், உடனே தாம்பத்தியத்தில் சலிப்பு ஏற்படாமல் பீர் உங்களையும் உங்களின் இணையையும் அதிக நேரம் படுக்கையில் செயல்திறனுடன் இருக்க செய்யும்.

புற்றுநோயை தடுக்க..

புற்றுநோயை தடுக்க..

பீரில் ஹாப்ஸ் என்ற பொருள் சேர்க்கப்படுகிறது. இதில் Xanthohumol என்ற பிளாவனாய்ட்ஸ் அதிகம் உள்ளதாம். இது ஆண்களுக்கு மட்டும் ஏற்படுகின்ற புற்றுநோயான ப்ரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் தன்மை கொண்டதாம். மேலும், புற்றுநோய் செல்களை உருவாகாமல் உடலை வலிமையுடன் பாதுக்காக்கும்.

MOST READ: வெல்லத்தை சாப்பிடுவது எவ்வளவு ஆபத்துனு தெரியுமா..? என்னென்ன பக்க விளைவுகள் வரும்னு தெரியுமா..?

இதயத்தை பாதுகாக்கும் பீர்..!

இதயத்தை பாதுகாக்கும் பீர்..!

பீரில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளதாம். எனவே, இவை homocysteine என்ற இதய நோயை தடுக்கும் மூல பொருளை உடலுக்கு தருகிறது. இதனால், உடலில் ரத்தம் உறைவதை தடுத்து, சீரான ரத்த ஓட்டத்தை கொடுக்கும். மேலும், வீக்கம், தடுப்பு போன்றவை ஏற்படாமல் காக்கும்.

அளவு முக்கியம்...

அளவு முக்கியம்...

பீர் பல்வேறு நலன்களை தருகிறது என்பதற்காக அதிக அளவில் குடிக்க கூடாது. பிறகு அது உயிருக்கே ஆபத்தாகி விடும். பீரை எடுத்து கொள்ளும் அளவு மிக முக்கியமாகும். தினமும் 1 பிண்ட கிளாஸ் பீர் குடித்து வந்தாலே போதுமானது.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Drinking a pint of beer a day helps to boost a man’s performance in bed

The study showed a 34% cut in risk of impotence in men who drank a pint a day