For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது எனத் தெரியுமா?

|

மனிதனுக்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உறங்கும் அறை அமைதியாகவும், வெளிச்சமின்றியும் இருக்க வேண்டியது அவசியம். எப்படி மனிதனுக்கு தூக்கம் அவசியமோ, அதேப் போல் எந்த திசையில் தலை வைத்து தூங்குகிறோம், எந்த நிலையில் தூங்குவது நல்லது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கும் போது, அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதோடு சரியான நிலையில் தூங்குவதன் மூலம், உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நாம் எப்படி ஒரு வீட்டை வாங்கும் போது வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்று பார்க்கிறோமோ, அதேப் போல் தூங்கும் திசையையும் தவறாமல் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம்.

ஒரு மனிதனுக்கு 7-8 மணிநேர தூக்கம் மிகவும் அவசியம். இதனால் எந்த ஒரு வேலையிலும் கவனத்தை செலுத்த முடிவதோடு, மூளையின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். தற்போதைய காலத்தில் மூளைக்கு அதிகளவு வேலை கொடுக்க வேண்டியிருப்பதால், மன அழுத்தம் மற்றும் டென்சன் மனிதர்களை வதைக்கிறது. இதற்கு ஒரே தீர்வு நிம்மதியான தூக்கம் தான்.

இக்கட்டுரையில் ஒருவர் எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன விளைவு ஏற்படும் என்றும், எந்த நிலையில் தூங்குவது நல்லது என்றும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Sleeping Directions And Sleeping Positions

As per Vastu Shastra, sleep is the most integral functions that can determine the kind of life we shall be leading, aspiring for and fulfilling. Let us discuss about the sleeping position and direction which you must possess.
Story first published: Wednesday, January 24, 2018, 15:32 [IST]
Desktop Bottom Promotion